பெண்ணாக பிறந்ததால் கொ ன்று பு தைத்தேன் : தந்தை கை து!!

476

தந்தை கைது

பெண்ணாக பிறந்ததால், தந்தையே குழந்தையை கொ ன்று பு தைத்த சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருக்கோவிலூர் அருகே உள்ள சுந்தரேசபுரத்தைச் சேர்ந்தவன் வரதராஜன். இவனது மனைவி சவுந்தர்யா.

திருமணமாகி 15மாதங்கள் ஆன நிலையில், 15நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதனால், ஆ த்திரத்தில் இருந்த வரதராஜன் குழந்தையை கொ லை செய்ய முற்பட்டுள்ளான்.

தடுத்த உறவினர், அறிவுரை கூறியுள்ளனர். இந்நிலையில், திடீரென்று ஒருநாள் குழந்தை கா ணாமல் போயுள்ளது. அப்போது அருகில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் பள்ளம் ஒன்றில், சந்தேகப்பட்டு ம ண்ணை தோண்டிய போது அதனுள் து ணியால் சுற்றப்பட்டு கு ழந்தை இருந்துள்ளது.

பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்ட போது, வரதராஜனின் மேல் சந் தேகம் ஏற்பட்டு விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர். அப்போது, அவன் தன் மகனை கொ ன்று பு தைத்ததை ஒப்பு கொண்டுள்ளான். இதை அடுத்து வழக்கு பதிவு செய்த பொலிசார் அவனை சிறையில் அடைத்துள்ளனர்.