பொண்ணுங்க விஷயத்துல சிம்பு இப்படிப்பட்டவராம் : நயன்தாராவின் லிப்-லாக் கிஸ் போட்டோ லீக் ஆனது இப்படித்தானாம்!

991

டி.ஆர் மகனாக சினிமாவில் அறிமுகமானவர் சிம்பு. பல வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் இவர் பிரபலமானது சர்ச்சைகளால் தான்.நயன்தாராவுடன் வல்லவன் படப்பிடிப்பின் போது காதலில் இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அப்போது இவர்களின் லிப்-லாக் முத்தம் கொடுத்த புகைப்படம் அப்போதே இணையத்தில் வெளிவந்து வைரலாக பரவி வந்தது.

இதுக்குறித்து சிம்பு சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறுகையில், ‘துபாயில் புது கேமரா வாங்கிய போது அந்த புகைப்படம் எடுத்தோம், ஆனால், அதை யாரோ லீக் செய்துவிட்டார்கள்.

அந்த நிகழ்வு என்னை மிகவும் பாதித்தது, என்னால் ஒரு பெண் பெயர் கெடுகின்றதே என்று, நான் எந்த பெண்ணிடமும் அவர்கள் அனுமதியில்லாமல் தொட்டது கூட இல்லை’ என்று வருத்தத்தோடு கூறியுள்ளார்.