பேராசிரியர் சொன்ன வார்.த்தையால் ம.னமு.டைந்த மா ணவி எடுத்த வி பரீதம்!!

631

மதுரை……..

மதுரையில் கல்லூரியில் பாடம் ந.ட.த்திய மாணவியை கல்லூரி பே.ரா.சிரியர் சக மாணவர்கள் முன் தி.ட்.டி.யதால் மன.மு.டைந்த மாணவி வி.ஷ.ம் கு.டி.த்.து த.ற்.கொ..லை செய்து கொண்டுள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் ராஜாஜி தெருவைச் சேர்ந்த செல்வக்குமார்- ஜோதி தம்பதியின் 2ஆவது மகள் பத்மப்ரியா (21). இவர் மதுரைக் கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் மூன்றாம் ஆண்டு ப.டி.த்.து வந்தார்.

10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற பத்மப்ரியா, கல்லூரி படிப்பிலும் முதல் மாணவியாக ப.டி.த்.து த.ங்.க.ப்.ப.தக்கம் பெற்றவர் பத்மப்ரியா.

கொ..ரோ…னா. ஊ.ர.ட.ங்கிற்கு பின்னர் மதுரைக் கல்லூரி தி.ற.க்.கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2-ஆம் தேதி அன்று பத்மப்ரியா கல்லூரிக்கு சென்றார். வகுப்பறையில் சக மாணவர்களுக்கு பாடம் தொடர்பான ச.ந்.தே.கங்களை அவர் விளக்கினார்.

அப்போது அங்கு வந்த க.ணி.தத் துறையின் தலைவர் (எ.ச்.ஓடி) பேராசிரியர் முத்துக்குமார் ஆ.த்.தி.ர.மடைந்துள்ளார். பின்னர் பத்மப்ரியாவை பார்த்து “நீ என்ன பெரிய பிரொபஸரா.. பாடம் நடத்தும் அளவுக்கு பெரிய ஆள் ஆகி விட்டீயா என்ன? என கேட்டு ச.க மாணவர்கள் முன்பு அ.வ.மா.ன.ப்படுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும் சக மாணவர்களுக்கு பாடம் ந.ட.த்.தியதற்காக பத்மப்ரியாவை வெளியில் நி.று.த்.தி.யதாகவும் தெரிகிறது. அப்போது அ.ழு.த அந்த மாணவிக்கு சக மாணவிகள் ஆ.று.தல் தெரிவிக்க முயன்ற போது அவர்களையும் முத்துக்குமார் தி.ட்.டி.யு.ள்ளதாக தெரிகிறது.

இந்த வ.ரு..த்தத்துடன் வீட்டிற்கு வந்த பத்மப்ரியா வீட்டில் யாரிடமும் வி.ஷ.ய.த்தை சொ.ல்.லாமல் வி.ஷ..ம் கு.டி.த்..துவி.ட்டு ம.ய.ங்.கிய நி.லை.யில் இருந்துள்ளார். இதை பார்த்த அவரது பெற்றோர் அ.தி.ர்.ச்சி அடைந்து அவரை மீட்.டு. திருமங்கலம் அ.ர.சு ம.ரு.த்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சி.கி.ச்.சைக்காக ராஜாஜி மருத்.துவமனையில் அனு.ம.தி.க்கப்பட்டனர்.

இந்த நிலையில் அவர் உ.யி.ரி.ழ.ந்தார். இதுகுறித்து முத்துக்குமாரிடம் பத்மப்ரியாவின் பெற்றோர் விளக்கம் கேட்ட போது அவர்களையும் அவர் .தி.ட்.டி அனுப்பிவிட்டாராம். இதையடுத்து அந்த பேராசிரியரை ப.ணி.நீ.க்.கம் செய்து கை..து செய்தால் மட்டுமே மாணவியின் உ.ட.லை பெ.றுவோம் என பெற்றோரும் உறவினரும் தெரிவித்தனர்.