பேஸ்புக் நேரலையில் தூக்கில் தொங்கிய பள்ளி மாணவி:

880

இந்தியாவில் ஆண் நண்பரை சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த பெண் பேஸ்புக் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்தவர் மெளசுமி மிஸ்திரி (17). பனிரெண்டாம் வகுப்பு மாணவியான இவர் தனது ஆண் நண்பருடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதை பேஸ்புக் நேரலையில் செய்துள்ளார்.மெளசுமியின் தாய் சம்பா வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.