போ லீ ஸ் வீட்டிலேயே கைவரிசையை காட்டிய பலே தி ரு ட ர்கள்!!

265

உ.பி. மா நி லம்………

உ.பி. மா.நி.ல.ம் மீ.ர.ட்.டில், கு.ற்.றப். பிரிவு போ.லீ.ஸ் இன்ஸ்பெக்டர் வீட்டிலேயே, தி.ரு.ட.ர்.க.ள் புகுந்த பல லட்சம் மதிப்பிலான நகைகள் உள்ளிட்டவைகளை கொ.ள்.ளை அ.டி.த்.து செ.ன்.றுள்.ளனர்.

உத்தரபி ர தேச மா.நி.ல.த்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், த.ற்.போ.தை.ய நிலையில், தேசிய அளவில் முன்னிலை பெற்று வருகின்றன. இந்நிலையில், கு.ற்.ற.ங்.க.ளை களைய உள்ள கு.ற்.ற.ப்பிரிவு போ.லீ.சி.ன் வீட்டிலேயே, ம.ர்.ம.ந.ப.ர்கள், தங்கள் கைவரிசையை காட்டியுள்ள ச.ம்.ப.வம், அங்கு பெ.ரு.ம்.பர.ப.ர.ப்.பை ஏ.ற்.ப.டு.த்தி உள்ளது.

உ.பி. மா.நி.ல.ம் மீ ர ட் அ ரு கே கார்கவுடா பகுதியில், கு.ற்.ற.ப்பி.ரி.வு போ.லீ.ஸ் இ.ன்.ஸ்.பெ.க்.டர் ஷரிதா தியாகியின் வீடு உள்ளது. அவர் தற்போது ஷாம்லி பகுதியில் பணியமர்த்தப்பட்டு இருப்பதால், அவரது வீடு பல மாதங்களாகவே, பூட்டிய நிலையிலேயே உள்ளது.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு, இந்த வீட்டில் புகுந்த கொ.ள்.ளை.ய.ர்கள், ந கை கள், பணம், ஸ்கூட்டர், டியுப்வெல் இஞ்ஜின் உள்ளிட்ட பல ல ட் சம் ம.தி.ப்.பு.கள் கொண்ட உ.டை.மை.களை கொ.ள்.ளை.ய.டி.த்து சென்று விட்டனர். தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த ஷரிதா தியாகி, அப்பகுதி போ.லீ.ஸ் ஸ் டே சனில் தி.ரு.ட்.டு தொ.ட.ர்.பாக பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு, மீ.ர.ட் ப கு தியிலேயே,நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பெண் ஐஏஎஸ் அதிகாரியான சவுரவ் பன்சலை தா.க்.கி.ய ம.ர்.ம.ந..பர்கள், அவரிடமிருந்த பொருட்களை ப.றி.த்.து சென்று இருந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்த நிலையிலும்,கு.ற்.ற.வா.ளி.கள் தொடர்பான ஒரு க்ளுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.