பொது இடத்தில் சிறுநீர் கழித்த நபர் : தட்டி கேட்டவருக்கு நேர்ந்த சோகம்!!

467

இந்தியா…

இந்தியாவில் பொது இடத்தில் சி.று.நீ.ர் க.ழி.த்ததை தட்டி கேட்டவரை க.த்.தி.யால் கு.த்.தி கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.பவம் பெரும் அ.தி.ர்.வ.லையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மா.நிலம் மும்பை வடலா பகுதியில் வசித்து வருபவர் முகமது அன்சாரி. இவர் கடந்த ஆக்டோபர் மாதம் 1ஆம் திகதி அவரது வீட்டு வாசலில் உள்ள பொது இருக்கையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த முகமது ஷேக் என்ற வா.லி.பர் அவரது அருகே சென்று க.ழி.த்துள்ளார். இதை க.ண்.ட அவர் ஏன் பொது இ.டத்தில் அ.நா.கரீகமாக நடந்து கொ.ள்.கி.றீர்கள் என கே.ட்.டுள்ளார்.

இதனால் இருவருக்கிடையில் க.டு.ம் வா.க்.கு.வா.த.ம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் பொ.று.மை.யை இ.ழ.ந்.த முகமது ஷேக் ஆ.த்.தி.ர.த்.தி.ல் அவர் வைத்திருந்த க.த்.தி.யா.ல் முகமது அன்சாரியை ச.ர.மா.ரி.யா.க தா.க்.கி.வி.ட்.டு ச.ம்.ப.வ இடத்தை விட்டு த.ப்.பி.த்.து வி.ட்.டார்.

அவரின் அ.ல.றல் ச.த்.த.ம் கே.ட்.ட அக்கம் பக்கத்தினர் ர.த்.த வெ.ள்.ள.த்தில் மி.த.ந்து கி.டந்த அன்சாரியை மீட்டு பக்கத்தில் இருந்த ம.ரு.த்.து.வமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த ம.ரு.த்.துவர்கள் அவர் ஏற்கனவே இ.ற.ந்.துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்த ச.ம்பவம் தொடர்பாக பொ.லி.சா.ர் வ.ழ.க்கு ப.திவு செ.ய்து த.லைமறைவாக இருந்த முகமது ஷேக்கை கை.து செ.ய்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.