போட்டோ போடுறத விட்டுட்டு அதை பண்ணுங்க.. லாஸ்லியாவின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்!!

347

லாஸ்லியா..

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன். பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது.

இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

அப்படி லாஸ்லியா சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள், “தயவுசெய்து போட்டோ போடுறத விட்டுட்டு சினிமாவுல உயர்ந்து வா” என்று கமெண்ட் செய்து உள்ளனர்.