போ ரா ட்டத்தில் இருந்து விவசாய சங்கங்கள் விலகல் !! காரணம் என்ன தெரியுமா ??

271

டெல்லியில்……….

டெல்லியில் நடந்த டிராக்டர் பே.ர.ணியில் வ.ன்.மு.றை வெ.டி.த்.த.தைத் தொ ட ர் ந்து, போ.ரா.ட்.ட.த்.தில் இருந்து இரண்டு விவசாயச் சங்கங்கள் வெளியேறியுள்ளன.மேலும் நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லும் பே ர ணி யையு ம் வி வ சாயி கள் நி.று.த்.தி வை த்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று டெல்லியில் ந.ட.ந்.த டிராக்டர் பேரணியின்போது போ.லீசா.ரு.க்கும், வி.வசா.யி.க.ளுக்கும் இடையே மோ.த.ல் ஏ ற் பட் டது. இதில் ஏற்பட்ட வ.ன்.மு.றை நி க ழ்வு களா ல், கா.வ.ல்து.றை.யினர் 394 பேர் கா.ய.ம.டைந்த.தாக..வும், அவர்களில் சிலர் தீ.வி.ர சி.கி.ச்.சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கா.வ.ல் ஆ.ணை.ய.ர் தெரிவித்துள்ளார்.

வ.ன்.மு.றை தொடர்பாக 25 வ.ழ.க்.கு.கள் ப.தி.வு செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ள நிலையில், 19 பே.ர் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டு இ.ரு.ப்.ப.தா.கவும், 50 பேரை பி.டி.த்து வி.சா.ரி.த்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

மேலும் டிராக்டர் பேரணியின் போது சிலர் டெல்லி செங்கோட்டையில் நிஷான் சாஹிப் எனப்படும் சீ.க்.கிய மதக் கொடியை ஏ.ற்.றி.யது அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வே ளா ண்  ச.ட்.ட.ங்க.ளுக்.கு எ.தி.ரா.ன போ.ரா.ட்.டத்.தி.ல் இருந்து விலகிக் கொ.ள்.வ.தாக ராஷ்டிரிய கிசான் மஸ்தூர் சங்க தேசிய ஒ.ரு.ங்.கி.ணைப்.பாளர் வி.எம்.சிங் அறிவித்தார். போ.ராட்.ட.த்.தை தி சை தி ரு ப்ப சிலர் முயற்சிக்கும் நிலையில், இ னி யும் அதனை தொடர மு டி யாது  எ ன் று தெரிவித்தார்.

இதேபோல் கு.டி.ய.ரசு நாளில் டெல்லியில் நடந்த வ.ன்.மு.றை ச.ம்ப.வ.ங்க.ள் வே.த.னை அ.ளி.ப்ப.தாக.வும், எனவே 58 நாள் போ.ரா.ட்.ட.த்.தை இத்துடன் முடித்துக் கொ.ள்.வ.தா.க.வும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் தாகூர் பானு பிரதாப் சி.ங்.கு.ம் தெரிவித்துள்ளார்.

இ.த.னி..டையே, செ.ய்.தி.யாள.ர்களிடம் பேசிய மத்திய அ.மை.ச்.சர் பி.ர.காஷ் ஜவடேகர், விவசாயிகள் போ.ரா.ட்.ட.த்தை கா.ங்.கி.ரஸ் தூண்டி வி டு வதா கக் கு.ற்.ற.ம் சா.ட்.டி.னா.ர். மேலும் வே ளா ண் ச ட் ட ங்கள் தொ ட ர்பாக வி.வ.சா.யி..களுடன் மத்திய அ.ர.சு பே.ச்.சு.வா.ர்.த்தை ந ட த் த த.யா.ரா.க இ.ரு.ப்.ப.தா.கவும் அவர் கு.றி.ப்.பி.ட்.டு.ள்ளார்.

இந்நிலையில் சிங்கு எ ல் லை யில் ச ம் யுக்த கிசான் மோர்ச்சா உறுப்பினர்களின் ஒ ரு ங் கிணை ந்த செ.ய்.தி.யா.ள.ர் ச.ந்.தி.ப்.பு பு.த.ன்.கி.ழ.மை ந.டை.பெ.ற்.றது.

அ.ப்.போ.து பே.சி.ய வி.வ.சா.ய.த் த.லை.வ.ர் பால்பீர் எஸ் ராஜேவால், பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றம் நோ.க்.கி மேற்.கொ.ள்.ள.வி.ரு.ந்.த பே.ர.ணி டெ.ல்.லி.யி.ல் ஏ.ற்.ப.ட்ட வ.ன்.முறை கார.ண.மா.க த.ற்போ.தை.க்கு ஒ.த்.தி.வை.க்.க.ப்.ப.டுவதாகக் கு.றி.ப்பி.ட்.டுள்ளார்.