ப்பா என்னா பொண்ணுடா… இடுப்பழக மூடாம காட்டி சூடேற்றும் காவ்யா!!

534

காவ்யா அறிவுமணி..

சென்னையை சேர்ந்தவர் காவ்யா அறிவுமணி. கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், விஜய் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்படித்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்தார்.

அதிகம் பேரால் பார்க்கப்படும் இந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானார். சில வருடங்கள் அந்த சீரியலில் நடித்துவிட்டு திடீரென சீரியலிலிருந்து விலகினார். சீரியலிலேயே நடித்துகொண்டிருந்தால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வராது என அவர் கருதியதாக தெரிகிறது.

மிரள் என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது ரிப்பப்பரி என்கிற ஹாரர் காமெடி படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்துள்ளார். ஒருபக்கம் சினிமாவில் வாய்ப்புகளை பிடிப்பதற்காக,

கவர்ச்சி காட்டவும் காவ்யா முடிவெடுத்துள்ளார். சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் காவ்யா பகிரும் புகைப்படங்களே அதற்கு சாட்சியாக இருக்கிறது. இந்நிலையில், சேலையில் இடுப்பழகை காண்பித்து காவ்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.