ப்பா என்னா ஷேப்பு… கவர்ச்சியில் இளசுகளை பதற வைத்த வரலட்சுமியின் ஹாட் வீடியோ!!

1031

வரலட்சுமி சரத்குமார்..

வரலட்சுமி சரத்குமார் தமிழில் 2012-ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான ” போடா போடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அறிமுக மான முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் நடிகை வரலட்சுமி சரத்குமார் .

தமிழ் அல்லாது மலையாளம் , கன்னடம் , தெலுங்கு என பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் நல்ல கதை கொண்ட படங்களிலும் சவாலான கதாபாத்திரங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழில் ஒரு சில நடிகைகளே நல்ல கதை கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கின்றனர் .

அதில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒருவர் . இதன் காரணமாகவே இவர் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார் .வரலட்சுமி சரத்குமார் நடித்த படங்களிலேயே ‘தாரை தப்பட்டை’ ,’சண்டக்கோழி 2 ‘ , ‘சர்கார் ‘,’விக்ரம் வேதா ‘ ஆகிய படங்கள் மக்களை பெரிதும் கவர்ந்த படங்களாகும்.

பாலாவின் “தாரை தப்பட்டை” படத்தில் இவருடைய நடிப்பை பார்த்தசினிமா ரசிகர்கள் இவருக்கு தேசியவிருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக பலரும் தெரிவித்தனர். சர்க்கார் படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாகி போன இவர் தற்போது கடுமையான

உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடல் எடை இளைத்து ஒல்லியாக மாறியுள்ளார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சி , யோகா செய்யும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தற்போது தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார் .