ப்பா சைடு போஸ்ல செம கவர்ச்சி காட்டி ரசிகர்கள் திக்குமுக்காட வைத்த அனுபமா!!

469

அனுபமா..

கேரளாவை சேர்ந்த அனுபமா பரமேஸ்வரன் மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரேமம் திரைப்படத்தில்தான் இவர் அறிமுகமானார்.

தமிழில், தனுஷ் நடித்த கொடி திரைப்படத்தில் அறிமுகமானார். தமிழ், மலையாளத்தை விட அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிக்கும் படங்கள் ஹிட் அடிக்கவே அந்த மொழி திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

ரசிகர்களை கவர்வதற்காக அவ்வப்போது விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அழகான ஒரு உடையில் சைடு போஸில் கவர்ச்சி காட்டி அனுபமா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் திக்குமுக்காட செய்துள்ளது.