கிரண்..

சினிமாவில் நடிக்க துவங்கி தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி பின்னர் வாய்ப்பு இல்லாமல் சினிமாவிலிருந்து ஒதுங்கிய நடிகைகளில் கிரணும் ஒருவர். மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கிரண் 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

துவக்கத்தில் கதாநாயகியாக நடித்த கிரண் வாய்ப்புகள் குறைந்துபோய் சின்ன சின்ன வேடங்களிலும் நடிக்க துவங்கினார்.சில திரைப்படங்களில் ஆண்ட்டியாகவும் ஒரு பாடலுக்கு நடனமாடும் நிலைக்கும் சென்றார்.

தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாமல் உள்ளாடை மட்டும் அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.மேலும், சில மாடல் அழகிகளை போல பிரத்யோக ஆப் ஒன்றை உருவாக்கி அதில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது,

ரசிகர்களிடம் வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனி கட்டணம் வசூலித்து வருகிறார். அந்த வகையில், சின்ன புள்ள போடும் டிரெஸ்ஸை அணிந்து பிதுங்கி வழியும் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
