ப்ப்பா.. பட்டனே பிச்சுக்கும் போல.. டைட்டான உடையில் முன்னழகை காட்டி திணறடித்த கிரண்!!

1649

கிரண்..

வடக்கிலிருந்து கோலிவுட்டுக்கு கவர்ச்சி காட்ட வந்த நடிகைகளில் கிரணும் ஒருவர். இவர் மும்பையை சேர்ந்தவர். பாலிவுட்டில் பெரிய நடிகை ஆக வேண்டும் என ஆசைப்பட்டவர். ஆனால், தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வரவே இங்கு வந்தார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி திரைப்படம் மூலம் இவர் சினிமாவில் அறிமுகமானார்.

தழுக் மொழுக் உடம்பை காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த கிரண் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தார். அன்பே சிவம், வில்லன், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஒருகட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு குறைந்து ஆண்ட்டி நடிகையாக மாறினார்.

அதன்பின் வந்த வாய்ப்புகளும் நின்று போனது. சில படங்களில் நடித்த கிரணுக்கு தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லை. எனவே, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்து வருகிறார்.

மேலும், தனி ஆப் மூலம் கட்டணம் பெற்று ரசிகர்களிடம் பேசுவது, வீடியோ காலில் பேசுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில், பட்டனே பிச்சுக்கும் என நாம் நினைக்கும் அளவுக்கு டைட்டான உடையில் முன்னழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேற்றியுள்ளது.