சேலம்….

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள வேப்பிலைப்பட்டியை சேர்ந்த 24 வயது பெண், தனது கணவர் வெங்கடேஸ்வரனுடன் வசித்து வருகிறார். லாரி டிரைவரான வெங்கடேஸ்வரன் அ.டிக்கடி வெளியூருக்கு வேலைக்கு சென்று விடுவார். இதனால், வீட்டில் மாமனார் பச்சமுத்து, மாமியார் தனலட்சுமி ஆகியோருடன் அப்பெண் வசித்து வந்துள்ளார்.

கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்த மருமகளிடம் மாமனார் பச்சமுத்து த.வறாக நடக்க முயன்றுள்ளார். அவர், ம.ருமகளை உ.ற.வுக்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் ம.றுப்பு தெரிவிக்கவும், வீட்டை விட்டு வெளியே போ எனக்கூறி ச.ர.மாரியாக தா.க்.கியுள்ளார்.

இச்சம்பவம் பற்றி வீட்டிற்கு வந்த தனது கணவர் வெங்கடேஸ்வரன் மற்றும் மா.மியார் தனலட்சுமியிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர்கள், பச்சமுத்துவை த.ட்.டிக்கேட்காமல் அப்பெண்ணை அ.சி.ங்கமாக பே.சி.யுள்ளனர்.

உடனே தனது தந்தைக்கு போன் செ.ய்து நடந்த வி.வரத்தை அப்பெண் கூறியுள்ளார். அவர் வந்து த.ட்.டிக் கேட்டபோது, அவரையும் ஆ.பா.சமாக பேசி அனுப்பியுள்ளனர். இதுபற்றி வாழப்பாடி போ.லீசில் அப்பெண் பு.கா.ர் கொடுத்தார்.

போலீசார் வி.சாரணை நடத்தி, மருமகளை உ.ற.வுக்கு அழைத்து தா.க்.கிய மா.மனார் பச்சமுத்து மற்றும் மாமியார் தனலட்சுமி, கணவர் வெங்கடேஸ்வரன் ஆகிய 3 பேர் மீதும் பெ.ண்.களுக்கு எ.திரான வ.ன்.கொ.டுமை த.டுப்பு ச.ட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வ.ழக்குப்பதிவு செ.ய்தனர்.

மருமகளை மாமனார் உ.ல்லாசத்துக்கு அழைத்த ச.ம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.