ஜபல்பூரில்………..

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் பெற்றோருக்கு தெ.ரி.யாமல் திருமணம் செய்த மு.ஸ்.லி.ம் இளைஞர் மற்றும் இ.ந்.து பெண்ணை இந்.து தர்மசேனா குழுவினர் பி.டி.த்.து து.ன்.பு.று.த்தியதாக பு.கா.ர் எழுந்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 20 வயது நிரம்பாத மு.ஸ்.லி.ம் ஆணும், 18 வயது மு.ஸ்.லிம் பெண்ணும் பெற்றாருக்கு தெரியாமல் செய்து கொண்ட திருமணத்தை பதி.வு செ.ய்.ய வி.ண்.ண.ப்பிக்க வந்திருக்கிறார்கள். இவர்களை இ.ந்.து தர்மசேனாவைச் சேர்ந்த இரண்டு பேர் துன்.பு.று.த்.தியாக பு.கா.ர் எ.ழு.ந்.துள்ளது.

ஜபல்பூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் அந்த பெண் கூறுகையில் என் விரு.ப்.படி.யே நான் திருமணம் செய்து கொண்டேன். அவர் ஒரு முஸ்.லீ.ம் என்று எனக்குத் தெரியும். நான் அவரை நேசிக்கிறேன், வி.ரு.ப்பத்துடன் அவரை திருமணம் செய்தேன். எனக்கு 18 வயது நி.றை.வடைந்து விட்டது. இன்னும் 3 மாதத்தில் 19 வயதாகிவிடும். என் திருமணம் பற்றி எனது குடும்பத்தினருக்கு தெரியாது என்றார்.

இதனிடையே இந்.து தர்மசேனா குழுவினர் முஸ்.லி.ம் இளைஞரை பி.டி.த்து போலீசில் ஒப்.படை.த்தனர். இதையடுத்து சிஆர்பிசி பிரிவு 151 ன் கீழ் காவல்துறையினர் அவரைக் கை.து செய்தனர். இளம். பெண்.ணை பெற்றோருடன் செ.ல்.லு.மாறு கூறினார்கள். அதேநேரம் சில மணி நேரம் க.ழி.த்து முஸ்லிம் இளைஞரை போலீசார் ஜாமீனில் வி.டு.வி.த்தனர்.