மருத்துவர்…

இந்தியாவில் மனைவி கொ லை வழக்கில் அவர் கணவர் இரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை செய்த கொண்டதோடு, வழக்கில் சம்மந்தப்பட்ட இன்னொரு பெ ண்ணும் உ யிரை மா ய்த்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் சிக்கமகளூரு மாவட்டத்தை சேர்ந்த ரேவந்த். பல் மருத்துவர். இவர் மனைவி கவிதா (31). இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் கவிதா க ழுத்து அ றுக்கப்பட்ட நிலையில் ர த்த வெ ள்ளத்தில் பி ணமாக கிடந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்த நகைகளும் கொ ள்ளையடிக்கப்பட்டு இருந்தன.

இதனால் கவிதாவை ம ர்ம ந பர்கள் கொ லை செய்து நகைகளை கொ ள்ளையடித்து இருக்கலாம் என்று பொலிசார் கருதி விசாரித்து வந்தனர். ஆனால் கவிதாவின் பெற்றோர், எங்கள் மகளை ரேவந்த் கொ லை செய்து இருக்கலாம் என்று புகார் அளித்து இருந்தனர்.

இதன்பின்னர் கவிதாவின் பி ரேத ப ரிசோதனை அறிக்கையில் அவர் க த்தியால் க ழுத்தை அ றுக்கப்படுவதற்கு முன்பு, கவிதாவின் வ யிற்றில் 2 ம யக்க ஊ சி போடப்பட்டு இருந்ததாக கூறப்பட்டு இருந்தது.

ரேவந்த் மருத்துவர் என்பதால், அவர் தான் கவிதாவுக்கு மயக்க ஊசி போட்டு அதன்பின்னர் கொ லை செய்து இருக்கலாம் என்று பொலிசார் ச ந்தேகித்தனர்.

இது குறித்த வி சாரணையில் சில தி டுக்கிடும் த கவல்கள் வெளியாகின. அதாவது ரேவந்த்தும், ஹர்சிதா(32) என்பவரும் காதலித்து வந்து உள்ளனர். ஆனால் ரேவந்த், கவிதாவையும், ஹர்சிதா பெங்களூருவில் பி.எம்.டி.சி பஸ் டிரைவராக இருக்கும் சுதீந்திராவையும் திருமணம் செய்து கொண்டனர். ஹர்சிதாவுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஹர்சிதாவுடன் ஏற்பட்ட க ருத்து வே றுபாடு காரணமாக சுதீந்திரா தனியாக வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் ரேவந்தும், ஹர்சிதாவும் பேசி பழகி வந்தனர். இதுபற்றி அறிந்த கவிதா, ரேவந்த்தை க ண்டித்து உள்ளார். இதனால் ரேவந்த், கவிதா இடையே அ டிக்கடி த கராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த சூழலில் சம்பவத்தன்று காலை கவிதாவை ரேவந்த் ஒரு நகைக்கடைக்கு அழைத்து சென்று அவருக்கு நகை வாங்கி கொடுத்து உள்ளார். பின்னர் இரண்டு பேரும் ச ண்டை ஏற்பட்டது. இதனால் ஆ த்திரம் அ டைந்த ரேவந்த் 2 ம யக்க ஊசியை எடுத்து கவிதாவின் வ யிற்றில் போட்டு உள்ளார். இதனால் அவர் ம யக்கம் போ ட்டு வி ழுந்துள்ளார்.

இதையடுத்து கவிதாவை கார் நிறுத்தும் இடத்திற்கு தூக்கி சென்ற ரேவந்த், கவிதாவின் க ழுத்தை க த்தியால் அ றுத்து கொ லை செய்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்து கொண்டு வெளியில் சென்றுள்ளது தெரியவந்தது.

இந்த நிலையில் பொலிசார் தன்னை கை து செய்து விடுவார்களோ என ப யந்த ரேவந்த் இரயில் முன் பாய்ந்து நேற்று முன் தினம் த ற்கொ லை செய்து கொண்டார்.

ரேவந்த் த ற்கொ லை செய்து கொண்டது பற்றி அறிந்த ஹர்சிதா தனது வீட்டில் நேற்று முன்தினம் இரவு தூ க்குப்போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டார். உள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.