மருத்துவமனை தீ வி.ப.த்.தி.ல் ப.ரி.தா ப மாக உ.யி.ரி.ழ ந்த 10 பிஞ்சு குழந்தைகள்: இந்தியாவில் நடந்த நெ ஞ் சை உ.லு.க்கும் ச.ம்பவம்!

293

பிஞ்சு குழந்தைகள்…

இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ வி.ப.த்.தி.ல் புதிதாகப் பிறந்த பத்து கு ழந்தைகள் உ.யி..ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் நாடுமுழுவதும் பெ ரும் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பாந்தரா மாவட்ட அரசு மருத்துவமனையில், சனிக்கிழமை அதிகாலை பெ.ரு.ம் தீ வி.ப.த்.து ஏ.ற்.ப.ட்.ட.து.

சுமார் 1.30 மணிக்கு செவிலியர் ஒருவர் முழித்து பார்க்கையில், புதிதாக நோ.ய்.வா.ய்.ப்.ப.ட்.டு பி றந்த கு ழந்தை பராமரிப்பு பிரிவின் (Sick Newborn Care Unit) அறையிலிருந்து புகை வெ ளி யேறியதைக் க.ண்டு அ.தி..ர்.ச்.சி.ய.டை.ந்.தா.ர்.

ப.தை.ப.தை.த்.துக்கொ.ண்.டு உ டனடியாக அறைக்குள் சென்ற அவரால் உள்ளே இருக்கும் எதையும் பு கைக்கு நடுவில் பார்க்க மு டி யவில்லை. மே லும் மூ ச் சு தி.ண.றி வெ.ளியே ஓ.டிவந்த அவர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு த.க.வல் கொடுத்துள்ளார்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த அதிகாரிகள் அந்த வார்டில் இருந்த 17 குழைந்தைகளை மீட்க்கும் முயற்சியில் இறங்கினர். அடுத்த ஐந்து நிமிடங்களில் ச ம் பவ இ.டத்துக்கு வி.ரைந்.து வந்த தீ.ய.ணை.ப்பு படை தீ யை அ.ணை.த்து மீ.ட்கும் ப.ணியில் ஈ.டு..பட்.டனர்.

சற்று நேரத்தில் அனைத்து குழந்தைகளும் மீ.ட்.கப்பட்டன. இதில் அந்த மருத்துவமனையிலேயே பிறந்து In-born wardல் இருந்த 7 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஆனால், வேறு மருத்துவமனைகளில் பிறந்து, இங்கு உ.ட.ல்ந.ல.க் கு.றை.வா.ல் தீ.வி.ர சி.கி.ச்.சை.க்.கு வ.ந்த Out-born wardல் இருந்து மீ.ட்.க.ப்பட்ட 10 கு ழ ந்தைகளைக் கா.ப்.பா.ற்ற மு..டி.ய.வில்லை. அதில் 3 குழந்தைகள் தீ.யி.ல் க.ரு.கி.யு.ம், 7 கு ழந்தைகள் க.டு.மை.யா.ன பு.கை.யில் மூ.ச்.சு தி.ண.றி ப.ரி.தா.ப.மா.க இ.ற.ந்.து.வி.ட்.ட.ன.

பின்னர், குழந்தைகள் அதன் பெற்றோர்களால் அடையாளம் காணப்பட்டு, மேற்பட்ட நடைமுறைகள் தொடங்கட்டன. பத்திரமாக மீட்கப்பட்ட 7 குழந்தைகள் வேறு வார்டுக்கு மா.ற்.றப்பட்டு சி.கி.ச்.சை அ.ளி.க்கப்பட்டு வருகிறது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இ.ர.ங்.க.ல் தெரிவித்துள்ளார். மேலும், மகாராஷ்டிர மாநில அரசு உ.யி.ரி.ழ.ந்.த கு ழ ந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இ ழ ப் பீ ட் டு தொ கை அ றி வி த்துள்ளது.

மருத்துவமனையில் வி.ப.த்.து எ.ப்.ப.டி ஏ.ற்.பட்.டது என்பது தெரியவில்லை, குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின் க.சி.வு ஏ.ற்.ப.ட்டு .தீ.ப்.பி.டி.த்.தி.ரு.க்.க.லாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வி.ப.த்.து.க்.கு கா.ர.ண.மா.ன.வ.ர்.கள் மீ.து க.டு.ம் ந.ட.வ.டி.க்.கை எ.டு.க்.க.ப்.ப.டு.ம் என உ..று.தி.யளித்துள்ளனர்.