மல்கோவா மாம்பழம் மறச்சாலும் அழகுதான்… இணையத்தில் வைரலாகும் மாளவிகா மேனனின் ஹாட் புகைப்படங்கள்!!

1289

மாளவிகா மேனன்..

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் தங்கை வேடங்களில் நடித்தவர் மாளவிகா மேனன். சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.

விழா என்கிற திரைப்படத்தில் மட்டும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. இப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடித்திருந்தார்.

சினிமா வாய்புக்காக இவரும் மற்ற நடிகைகளை போல முன்னழகை எடுப்பாக காட்டும் உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.