மாமியார் நடவடிக்கையில் ஆவேசமடைந்த மருமகனின் வெறிச் செயல்!!

348

சென்னை….

புளியந்தோப்பு மாமியாருடன் க.ள்.ள.த் தொடர்பு வைத்திருந்த நபரை வெ.ட்.டிய மருமகன் மற்றும் அவரது நண்பர் கைது செ.ய்.ய.ப்பட்டனர்.

சென்னை புளியந்தோப்பு கே.எம் கார்டன் 13 வது தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன் ( 40 ). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். புளியந்தோப்பு கே.எம் காலனி 13 வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு வரும் போது 2 நபர்கள் வழி மறித்து மணிவண்ணனை ச.ர.மா.ரியாக வெ.ட்.டி.யுள்ளனர். இதில் ர.த்.த வெள்ளத்தில் மணிவண்ணன் ச.ம்பவ இடத்திலேயே ம.ய.க்.கமடைந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின் த.லை , வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் ப.ல.த்த கா.யமடைந்த மணிவண்ணன் அங்கு உ.யி.ருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வ.ழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் வி.சாரணை செ.ய்து வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்கின்ற உள்ள குள்ளா என்ற நபரின் மாமியார் ஈஸ்வரி,

மணிவண்ணன் இருக்கும் அதே பகுதியில் வசித்து வருவதாகவும், மணிவண்ணன் அ.டி.க்கடி தனது மாமியார் வீட்டிற்கு சென்று இருவரும் இடையே க.ள்.ள.த்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பலமுறை பிரகாஷ் க.ண்.டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் பழகி வந்த காரணத்தினால் ஆ.த்.தி.ர.மடைந்த பிரகாஷ் இன்று தனது நண்பர் சரத் சந்திரன் என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெ.ட்.டி.ய.தாக போலீசாரின் முதற்கட்ட வி.சா.ரணையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து வ.ழ.க்.குப்பதிவு செ.ய்த போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகிய இருவரையும் கை.து செய்து வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.