மாஸ்க் பதிலாக பேருந்தில் பா ம் பை அணிந்திருந்த நபர்!.. தி கை த்து ப்போன சக பயணிகள்!!

293

பிரிட்டனில்….

பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிவதற்கு பதிலாக பா ம் பை கழுத்தில் அணிருந்த ச ம்ப வ ம் சக பயணிகளிடையே அ தி ர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில், நபர் ஒருவர், மாஸ்குக்கு பதிலாக பா ம் பு ஒன்றை க ழு த்தி ல் அணிந்து கொண்டு மு க த்தை  மறைத்துக் கொண்டிருந்த அந்த பயணி மாஸ்க் அணிவது க ட் டாய ம்  என்ற வி தி யை  கே லி செ ய் யும்  வி த மாக, பா ம் பினை அ ணி ந்து இருந்தது தெரியவந்தது.

இந்த காட்சியை நேரில் கண்ட 46 வயது சக பெ ண் பயணி ஒருவர் கூறும்போது முதலில் அவர் ஒரு வேடிக்கையான மாஸ்க் அணிந்திருந்ததாக,

தான் நினைத்ததாகவும் சற்று அவர் க ழு த்தில் இருந்து இ ற ங்கி கைப்பிடியில் ஊர்ந்து சென்ற போதுதான் அவர் அணிந்திருந்தது பா ம் பு என்பதையே உறுதி செய்ததாகவும் அதை கண்டதும் தி கை த்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.