மிகவும் கொ டூரமாக கொ லை செய்யப்பட்ட பிரியங்கா : பி ரேத ப ரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்!!

651

பிரியங்கா

இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொ லை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பி ரேத ப ரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 27 வயது பெண் மருத்துவர் கொ லை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவை உ லுக்கியது. அவர் பா லியல் ப லாத்கா ரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால்,

அந்த கொ டூரர்களை சும்மா விடக்கூடாது, அவர்களுக்கு சரியான த ண்டனை கொடுக்க, ஊடகங்கள் இதை சாதரணமாக விட கூடாது, என்று திரைப்பிரபலங்கள் தங்கள் வேதனையை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில ஊடகமான Republic பிரியங்காவின் முதற்கட்ட பி ரேத பரிசோதனை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் பொலிசாரி விசாரணையில் முதற்கட்ட பி ரேத பரிசோதனை அறிக்கை கிடைத்துள்ளது.

அதில் பாதிக்கப்பட்ட பிரியங்காவின் மீது முதலில் மண்ணெண்ணய் ஊற்றப்பட்டுள்ளது. அதன் பின் அவர் மீது போர்வையை போர்த்தி, தீப்பற்ற வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பெண்ணிற்கு 70 சதவீத தீ க்கா யங்கள் ஏற்பட்டு உ டல் க ருகி இ றந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் தற்போது வரை மொகமத் பாஷா(டிரைவர்), நவீன்(டிரைவர்), கேஷவலு(கிளீனர்), சிவா(கிளீனர்) நான்கு பேர் கை து செய்யப்பட்டுள்ளனர்,

இதைத் தொடர்ந்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் ஒன்று பிரியங்கா ரெட்டியின் பெற்றோரிடம் கேட்ட போது, அதிகாரிகள் மிகவும் த வறான முறையில் பேசுகிறார்கள், பொலிசார் அலட்சியம் காட்டுவதாக மிகவும் வே தனையுடன் கூறியுள்ளனர்.