மி ன் வேலியில் சி க் கி தந்தை – மகன் ப.லி!!

270

தமிழகத்தில்…….

அரக்கோணம் பகுதியில் மி.ன்.வே.லியில் சி க் கிய மகனும், அவரை காப்பற்ற முயன்ற தந்தையும் உ.யி.ரி.ழ.ந்.துள்ளனர்.

அரக்கோணம் – கோணலம் பகுதியில் உள்ள வி வ சாய நிலத்தில் மின்வேலியில் சி.க்.கி இருவர் உ.யி..ரி.ழ.ந்து.ள்.ள.தாக கா.வ.ல்.துறை.யி.ன.ருக்கு தகவல்கிடைத்துள்ளது.

ச.ம்.பவ இ.ட.த்.திற்கு சென்ற கா.வ..ல்.து.றையி.னர் ச.ட.ல.ங்.க.ளை கை.ப்.ப.ற்.றி பி.ரே.த ப ரி சோ தனை க் காக அரக்கோணம் அ.ர.சு ம.ரு.த்து.வ.ம.னைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு உ.யி.ரி.ழந்.தவர்கள் திருவள்ளூர் மாவட்டம் ராமலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ்(37), அவரது மகன் அருண்குமார்(13) ஆகியோர் எனவும் இவர்கள் அங்குள்ள ஒரு விவசாய நி ல த்தில் எ லி தொ ல் லைக்காக அமைத்திருந்த மி.ன்.வே.லியில் சி.க்.கி உ.யி.ரி.ழந்.து.ள்ள.னர் என்றும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.