மீண்டும் பிக்பாஸ் வீட்டில் முதல் சீசன் பிரபலம்- இருக்கு அப்போ அங்கே சண்டை கண்டிப்பா இருக்கு

526

தமிழ் பிக்பாஸ் ரசிகர்களுக்கு இப்போது 2வது சீசன் எந்த அளவிற்கு பிடித்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் இந்த சீசன் போட்டியாளர்கள் செய்யும் வேலையை பார்த்த ரசிகர்கள் முதல் சீசன் போட்டியாளர்கள் மீது தங்களது ஆசையை வெளிப்படுத்துகின்றனர், அது தான் நல்ல டீம் என்றும் கூறுகின்றனர்.

முதல் சீசனில் பல பிரச்சனைகளுக்கு காரணமான காயத்ரி சமீபத்தில் டுவிட்டரில் ஒரு புகைப்படம் போட்டு என்ன நிகழ்ச்சி என்று கண்டுபிடியுங்கள் என பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படம் கீழே ரசிகர்கள் அனைவரும் பிக்பாஸ் என்று பதிலளித்து வருகின்றனர்.

ஒரு சிலரோ அவர் பிக்பாஸ் 2 வீட்டிற்கு சென்றால் கண்டிப்பாக பிரச்சனை, சண்டை இருக்கிறது என்றும் கமெண்ட் செய்கின்றனர்.