வீதியில் இ ளைஞனுக்கு நே ர்ந்த கொ டூரம் : உ லகை உ லுக்கிய புகைப்படங்கள்!!

2651

உ லகை உ லுக்கிய பு கைப்படங்கள்..

டெல்லி க லவரத் தில் எ டுக்கப்பட்ட அ திரவை க்கும் புகைப் பட ங்கள் இ ணையத்தில் வெ ளியாகி அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏ போ ராட்டம் க லவ ரமாக உ ருமாறி யுள்ளது. உ ள்ளூர் நேரப்படி நே ற்று மா லை தொ டங்கிய க லவரம் இ ன்னும் தொ டர்ந்து ந டந்து வ ருகிறது.

டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய ப குதிகளில் க டுமை யான க லவரம் நே ற்று மு தல் ந  டந்து வ ருகிறது. அதேபோல் நே ற்று இ ஸ்லாமியர்கள் தொ ழுகை ந டத்தும் சி றிய ம சூதி ஒ ன்றும் பஜன்பூரா ப குதியில் கொ ளுத்த ப்பட்டது.

மு க்கியமாக இ ஸ்லாமிய இ ளைஞர் ஒ ருவரை சு ற்றி நி ன்று க லவரக் காரர்கள் அ டிக்கும் பு கைப் பட மும் வை ரல் ஆ கியுள்ளது. அ ந்த இ ளைஞர் த ன்னை வி ட்டுவி டுங்கள் என்று உ யிருக்கு கெ ஞ்சிய நே ரத்திலும் கூ ட அ வரை வி டாமல் தொ டர்ந்து அ டித்து இ ருக்கிறார்கள்.

அ வர் ரத் தம் வ டிய த ரையில் அம ர்ந்து இ ருக்கிறார். அ வரை சு ற்றி ஹெ ல்மெட் மா ட்டிக்கொண்டு கை யில் த டிகளுடன் ப லர் அ டிக்க த யாராக இருக் கிறார்கள்.

இந்த பு கைப்ப டம்தான் டெல்லி க லவரத்தை அ ப்படியே எ டுத்துக்காட்டி இ ருக்கிறது. உ லகம் மு ழுக்க அ திர்வ லையை ஏ ற்படுத்திய இப்புகை ப்படங்களை பலர் ப கிர்ந்து வருகிறார்கள்.

இந்த புகைப்ப டத்தை ரொய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS – Danish Siddiqui) எடுத்துள்ளார். நே ற்று மா லை தொ டங்கிய க லவரத்தில் மொ த்தம் 7 பே ர் கொ ல்லப்ப ட்டனர் எ ன்பது கு றிப்பிடத்தக்கது.