மீரா ஜாஸ்மின்..

லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் ஹீரோவாக நடித்து ஹிட் அடித்த ரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா ஜாஸ்மின். இவர் கேரளாவை சேர்ந்தவர். மலையாளத்தில் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

குழந்தைத்தனமான அவரின் நடிப்பு மற்றும் அழகு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அஜித்துடன் ஆஞ்சநேயா, விஜயுடன் புதிய கீதை, ஆயுத எழுத்து, ஜூட், விஷாலுக்கு ஹிட் படமாக அமைந்த் சண்டக்கோழி, கஸ்துரி மான், நேபாளி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன்பின் அவர் உடல் எடை கூடி அவர் குண்டாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு அ.திர்ச்சியை கொடுத்தது.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ள மீரா ஜாஸ்மின் சில மலையாள படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். மேலும், கவ.ர்.ச்.சி.யா.ன உ.டைகளில் எடுக்கப்பட்ட பு.கைப்படங்களையும் ப.கிர்ந்து வருகிறார். இந்நிலையில், க.வ.ர்.ச்.சி உ.டையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இ.ணையத்தை அ.திர வை.த்துள்ளது.

