முன்னழகை எடுப்பா காட்டி சூடேத்தும் அமைரா தஸ்தூர் ஹாட் போட்டோஸ்!!

586

அமைரா தஸ்தூர்….

தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார் அமைரா தஸ்தூர். இருந்தாலும் அந்தப் படத்திற்கு மேல் தமிழில் அவருக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை.

இருந்தாலும் பாலிவுட்டில் கிளுகிளுப்பு காட்டி வருகிறார். ஹிந்தியில் முன்னனி நடிகையாக இருந்து வருகிறார். மிக தாராளமாக கவர்ச்சிகளை காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தன் திறமையை காட்டி வருகிறார் அமைரா.

அனேகன் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளுப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவான பகீரா படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் எந்த அளவுக்கு இறங்கி கவர்ச்சியை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டியிருக்கிறார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வள வள மேனியை தாராளமாக காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.