சஞ்சனா சிங்..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சனா சிங். ‘ரேனிகுண்டா’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். அப்படத்தில் பா.லி.ய.ல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார்.
முதல் படத்தில் அப்படி ஒரு வேடத்தில் நடித்ததால், அதன்பின் அவர் நடித்த பல திரைப்படங்களிலும் பா.லி.ய.ல் தொழிலாளி வேடமே அவருக்கு கிடைத்தது. ரகளபுரம், அஞ்சான், மிகாமன் ஆகிய படங்களில் அவருக்கு பா.லி.ய.ல் தொ.ழிலாளி வேடம்தான்.
தனி ஒருவன், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், சக்க போடு போடு ராஜா ஆகிய படங்களிலும் நடித்தார். சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தார். சினிமாவை மட்டும் நம்பக்கூடாது என்பதற்காக புத்திசாலித்தனமாக சென்னையில் ஒரு ஹோட்டலை துவங்கி நடத்தி வருகிறார்.
ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் க.வ.ர்.ச்.சி.யா.க போ.ஸ் கொ.டுத்து பு.கைப்படங்களை ரசிகர்களை உ.ருக வை.த்து வ.ருகிறார். இந்நிலையில், டிரெண்டிங் பாடல் ஒன்று மு.ன்னழகு கு.லுங்க கு.லுங்க ந.டனமாடி வீடியோவை பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram