பூஜா ஹெக்டே..
மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ படத்தில் நடித்தவர் பூஜா ஹெக்டே. அப்படம் வெற்றியடையாமல் போகவே தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கினார்.
எனவே, தெலுங்கின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க துவங்கியுள்ளார். மேலும், விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து அவர் தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருபக்கம் படு கிளாமரான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு மற்றும் தொடையழகை காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.