மனிஷா யாதவ்..

காதல் பட இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய ‘வழக்கு எண் 18/9’ இபடத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார்.

தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே க.வ.ர்.ச்.சி ப.க்கம் தா.வினார். அந்தவகையில் இவர் க.வ.ர்.ச்.சி.யா.க ந.டித்த ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படம் கி.ளு.கி.ளு.ப்.பு வி.ரும்பிகளிடம் வரவேற்பை பெற்றது.

‘சென்னை 28 -2’ படத்தில் ஒரு ஐ.ட்டம் பா.டலுக்கு ந.டனமாடினார். பின்னர் வாய்ப்புகள் இல்லாமல் போனதால் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். தற்போது மீண்டும் அவருக்கு நடிக்கும் ஆசை வந்துள்ளது போல.

எனவே சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது க.வ.ர்.ச்.சி பு.கை.ப்படங்களை ப.திவேற்றி ர.சிகர்களை உ.சுப்பேத்தி வ.ருகிறார். இந்நிலையில், வழக்கமாக மா.ட.ர்.ன் உ.டையில் க.வ.ர்.ச்.சி கா.ட்டும் மனிஷா. திடீரென புடவை அணிந்து இ.டு.ப்.பழ.கை கா.ண்பித்து பு.கை.ப்.படங்களை ப.கிர்ந்துள்ளார்.

