மூ க் கு வழியாக மூ ளை க்குள் சென்ற நோ ய் க் கி ருமி: சி றுவனுக்கு நே ர் ந்த சோ கம்!

489

நோ ய் க் கி ருமி…

நீந்தும்போது மூ க் கு வழியாக மூ ளை க்கு ள் நு ழை யும் ஒ ரு நோ ய் க்கி ருமி சி று வன்  ஒ ருவ னி ன் வா ழ் க்கை யை யே மு டி வுக் கு கொ ண் டுவ ந் துவிட்டது.

ப்ளோரிடாவைச் சேர்ந்த Tanner Lake Wall (13) குடும்பத்துடன் வி டு முறை யை செ லவி ட சென் றி ருந்த போ து, ஒரு தீ ம் பார்க் மற்றும் ஏ ரி யில்  வி ளை யாடி  ம கிழ் ந் து ள் ளான். வீடு திரும்பி இரண்டு நாட்களுக்குள் அவனுக்கு த லை சு ற் றல் , வா ந் தி மற்றும் க டு மையா ன த லை வ லி ஏ ற்பட் டுள் ளது.

ம ரு த் து வம னைக்கு அவனை கொ ண் டு செ ன் ற போ து, அந்த ம ரு த் து வ மனை யி ல் அவனுக்கு தொ ண் டை அ ழ ற்சி ஏ ற் ப ட் டுள் ளதாக கூறியுள்ளார்கள். ஆனால், மகன் இருந்த நி லை யைக் க ண் ட பெற்றோர் Travis மற்றும் Aliciaவுக்கு, அது நி ச் சய ம் தொ ண் டை  அ ழ ற்சி  அல்ல, அல்ல வேறு ஏதோ பெரிய பி ர ச் சி னை என்று தோ ன் ற, அந்த ம ரு த் துவ ம னை யி லி ருந்து அவ னை  வேறொரு ம ரு த் துவ  மனை க்கு கொ ண் டு செ ன் று ள்ளா ர் கள்.

அங்குதான் ம ரு த்து வ ர்கள் Tannerஐ தா க் கி யு ள்ளது அமீபா என்னும் ஒரு கிருமி, அதுவும் மூக்கு வழியாக நுழைந்து மூ ளை க்கு ள் செ ன் று மூ ளை யை யே  சாப்பிட்டு விடும் Naegleria fowleri எனும் கி ரு மி, இந்த நோ ய் க்கு ம ரு ந் தே  கி டையா து  என்று கூறியிருக்கிறார்கள்.

அத்துடன் சரியாக கி ரு மி நீ க்கம் செ ய்ய ப் ப டாத நீ ச் ச ல் குளம் முதலான இடங்களில் இந்த வகை கி ரு மி இருக்கும் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

என்னடா, சுற்றுலாவுக்கு சென்றது ஒரு த வ றா,  நீச் ச ல டிப் ப தி ல் இப்படி ஒரு பிர ச் சி னை யா  என நொந்துபோன Tannerஇன் பெ ற் றோ ர், ம ற் ற வர் க ளு க்கு இப்படி ஒரு பி ர ச்சி னை இருப்பதைக் கு றி த் து வி ழி ப்பு ண ர்வை ஏற்படுத்தும் எண்ணத்தில் இருக்கிறார்கள்.

சோ க மான வி ட யம் எ ன் னவெ ன் றால், Tannerஇன் மூ ளை  மு ற் றிலு மாக செ ய லிழந் த தை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி அவனுக்கு அளிக்கப்பட்டு வந்த செ ய ற்கை  சு வா ச ம் நி று த் த ப்பட, இளம் வ ய திலேயே பெ ற் றோரை அ நா தர வாக  வி ட்டுச்  செ ன் றுள்ளான் Tanner.