ம னை விக்கு ந ட ந்த சம்பவம்!!: அ னா தையான குழந்தை!! ப கீர் பி ன்னணி !!

354

சுல்தானா……

தமிழகத்தில் குழந்தையை கவனிப்பதில் ஏற்பட்ட த.க.ரா.றில் மனைவி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு டாக்டர் அன்சாரி தெருவைச் சேர்ந்த தம்பதியினர் சம்சு- சல்மா சுல்தானா(வயது 25).

இவர்களுக்கு 3 வயதில் முகமது சுகன் என்ற குழந்தை உள்ளது, சம்சு தனியார் நிறுவனத்தின் பணிபுரிந்து வருகிறார்.

சுகனுக்கு கண்பார்வை கோ.ளா.று இருப்பதால், கணவன்- மனைவி இடையே கு.ழ.ந்தையை கவனிப்பது தொடர்பாக பிர.ச்.ச.னை இருந்துள்ளது.

நேற்றுமுன்தினம் நள்ளிரவும் இதுதொடர்பாக மீண்டும் இருவருக்கும் த.க.ரா.று ஏற்பட்டது.

இதனால் விர.க்.தி அடைந்த சல்மா சுல்தானா, வீட்டில் தூ.க்.கு.ப்.போ.ட்.டு த.ற்.கொ.லை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த புளியந்தோப்பு போலீசார் வ.ழ.க்.கு.ப்.பதி.வு செய்து விசாரித்து வருகின்றனர்.