ம ரு த்து வ ம னையை ஹே க் செ ய் த ஹே க் கர்கள்… தாமதித்த ஆ ம் புல ன்ஸ்: ஹே க் கர் க ள் மீ து கொ லை வ ழ க்கு !!

273

ஹே க் கர்கள்……….

ஹே க் க ர்கள் ம ரு த்து வ மனை ஒன்றின் சிஸ்டத்தை ஹே க் செ ய் ததா ல், ஆ ம்பு ல ன் ஸ்  வர தாமதமானதைத் தொடர்ந்து பெ ண் ஒ ரு வர் உ யிரி ழ ந் தார்.

Düsseldorf பல்கலைக்கழக ம ரு த்து வம னை யின் தகவல் தொ டர்பு துறை கடந்த வியாழனன்று ஹே க் செ ய் ய ப்பட்டது.

அதனால் ம ருத்து வ மனை க்கும் ஆ ம் புலன் ஸ் சேவைக்கும் இ டை யி லான தொ டர்பு து ண் டி க்கப்பட் ட து.

இதனால் ப ல் க லைக் க ழக ம ரு த்து வம னைக்கு கொ ண் டு வ ர ப்ப ட வே ண்டி ய , க வலை க் கி ட மான நிலையில் நோ ய் வாய் ப் ப ட் டி ருந்த பெ ண் ஒ ரு வர்,

வேறொரு ம ரு த்து வ ம னை யில் அ னு மதி க்கப்பட்டு சிறிது நே ர த்தில் உ யிரி ழந்தார் .

மிக  நீண்ட தொ லை வு க்கு ஆ ம் பு லன்ஸ் பயணிக்க வே ண் டியி ரு ந் ததால், அ ந் த பெ ண் ணுக் கு சி கி ச்சை  அ ளி ப்ப தில் ஒரு மணி நே ரம் தா ம தம் ஏ ற்ப ட்ட தால் அவர் உ யி ரிழந்தார்.

 

எனவே, Cologne அ திகா ரிகள் ஹே க் கர் கள் மீ து  கொ லை  செ ய் த தாக ச ந் தே க வ ழக் கு தொ டர் வது கு றி த்து வி சார ணை ஒ ன்றை த் து வ க்கியு ள்ளனர்.