யாஷிகா சொன்ன ஒரு வார்த்தை! கதறி அழுத ஐஸ்வர்யா! இப்படி மாறிவிட்டார்களே?

667

பிக்பாஸ் இரண்டாவது சீசன் துவங்கிய முதலில் இருந்தே யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் மிக நெருக்கமாகவே இருந்து வந்தனர்.

இருப்பினும் தற்போது அவர்கள் நட்பில் பெரிய விரிசல் விழுந்துள்ளது. காரணம் இன்று நடந்த டாஸ்கில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர்.

அதனால் யாஷிகா பின்னர் ஐஸ்வர்யாவிடம் பேசும்போது “I dont care about anybody in this house” என கூறினார். இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா பெட்டில் படுத்துக்கொண்டு கண்ணீர் விட்டார்.