ரசிகர்களை வயிறு எரிய வைக்கும் விக்னேஷ் சிவன்

569

விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் படங்கள் இன்றைய இளைஞர்கள் கொண்டாட்டமாக இருக்கும்.

இவர் நடிகை நயன்தாராவை காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, விரைவில் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.

இந்த நிலையில் இவர் சமீபத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் செம்ம கடுப்பில் தான் உள்ளார்கள்.