ரயிலில் ஏற முயன்ற போது கால் தவறி கீழே விழுந்த மா ற் றுத் திற னாளி… சட்டென காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு காவலர்… பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!!

591

மா ற் றுத் திற னாளி…..

ம ராட்டிய மாநிலத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் ஏற முற்பட்ட போது கால் த வறி கீழே விழுந்த மா ற்றுத் திறனாளி பயணியை ரயில்வே பா து காப்பு கா வ லர் ஒருவர் ப த் திரமாக மீ ட்டார்.

அங்குள்ள பான்வெல் ரயில்வே நிலையத்தில் நகர்ந்துகொண்டிருந்த ரயிலில் மா ற் றுத்திற னாளி பயணி ஒருவர் ஏற முயற்சித்தார்.

அப்போது தி டீ ரென கால்தவறிய அவர் ரயிலுக்கு அ டியில் மாட்டிக்கொள்ள பார்த்தார்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பா து காப்பு காவலர் ஒருவர் அந்த மா ற் றுத் திறனாளி பயணியை விரைந்து சென்று மீட்டார்.