ரயில் முன் பா ய்ந்து ப ரிதாபமாக இ றந்த கணவன் : அதன்பின் மனைவி எடுத்த வி பரீத முடிவு!!

555

ரயில் முன்..

இந்தியாவில் கணவர் ரயில் முன் பா ய்ந்து த ற்கொ லை செய்த கொண்ட நிலையில், மனைவியும் குழந்தையுடன் சேர்ந்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு மெட்ரோ ரயில் நிலையத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று காலை 11.30 மணியளவில் திடீரென ரயில்முன் பா ய்ந்து த ற்கொ லைக்கு முயன்றார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் அவரை மீ ட்டு கா யங்களுடன் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவமனையில் பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் இ றந்துவிட்டதாக கூறினர்.

இதையடுத்து இ றந்தவர் யார் என்று பொலிசார் மேற்கொண்ட வி சாரணையில், அவரின் பெயர் பரத் எனவும் அங்கிருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் ஜெனரல் மேனேஜராக வேலை செய்துவந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது மனைவி, சிவரஞ்சனி, 5 வயது மகள் மற்றும் சகோதரர் கார்த்திக் ஆகியோருடன் நொய்டாவில் வசித்து வந்த அவர்களுக்கு தகவல் கொடுக்க, மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்த அவருடைய மனைவி மற்றும் சகோதரர் இ றந்தது அவர்தான் என உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதன்பிறகு பரத்தின் சகோதரர் கார்த்திக் மட்டும் மருத்துவமனையில் இருக்க, ரஞ்சனி குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளார். வீட்டிற்கு வந்த அவர் கணவரின் திடீர் ம ரணத்தால் ஏற்பட்ட வே தனையை தாங்க முடியாமல் த ற்கொ லை செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

முதலில் தன் குழந்தையை தூ க்கிலி ட்டு கொ லை செய்துவிட்டு, பின் தானும் த ற்கொ லை செய்துகொண்டுள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், பரத்துடைய குடும்பம் பொருளாதார சி க்கலில் இருந்ததாக அவருடைய சகோதரர் கூறியுள்ளார். வீட்டில் கைப்பற்றப்பட்ட உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம்.

வீட்டிலிருந்து த ற்கொ லை கடிதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.