ரயில் மோ தி யதி ல் சுக்கு நூறாக சி த றி ய இ ரு சக்கர வா க னம்!! வீடியோ காட்சி!!

410

ரயில்……..

ரயில் மோ.தி.யதில் இருசக்கர வாகனம் ஒன்று சு க்கு  நூறா க  சி த றிய  சி சி டிவி காட்சி வெளியாகி இருக்கிறது.

இ.ளை.ஞ.ர் ஒ.ரு.வர் எக்ஸ்பிரஸ் ரயில் வ ரு வதைப் பார்த்து த.ண்.ட.வாளம் அருகே இருந்த போது த.வ.று.த.லாக ஆ க்ஸி லேட்டரை மு.று.க்கி விடவே அவரது பைக் த.ண்.ட.வாளம் அருகே சென்று வி.ழு.ந்.தது.

அதை எடுக்க சென்றவர், ரயில் வருவதை பார்த்து பின்வாங்கி விடவே, ஓ.ர.மா.க கி.ட.ந்த பைக் ரயிலில் சி.க்.கி சி.த.றிய.து.

பைக்கை மீட்கும் முயற்சியை கைவிட்டதால் அந்த இ.ளை.ஞர் அ.தி.ர்.ஷ்.ட.வசமாக உ.யி.ர் த.ப்.பினார்.

இந்த ச.ம்.பவ.ம் ஆ ந் திர மா நி லம், ராஜமுந்திரியில் நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் தகவல் ப.ர.விது. ஆனால், ஆ.ந்.திராவி.ல் எந்த ரயில் பா.தை.யிலும் இதுபோன்ற ச.ம்.ப.வம் ந.டை.பெறவில்லை என ரயில்வே போ லீ சார் தெரிவித்துள்ளனர்.