ரூ.7 கோடி நகைகள் கொ ள் ளை… வடமாநில கொ ள் ளை யர்களா ? தீ.வி.ர.மாகும் வி.சா ரணை!

295

கொள்ளை…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் த லைக்கவசம் அ ணிந்து வ ந் து து.ப்.பா.க்.கி.யை க் கா.ட்.டி ஏழு கோ டி ரூபாய் ம.தி.ப்.பி.ல் ந கைகள் கொ.ள்.ளை.ய.டி.க்.க.ப்ப.ட்.ட.தா.கக் கூ றப்படும் ச.ம்.ப.வ.த்தின் சிசிடிவி காட்சிகள் வெ ளி யாகியுள்ள நி லையில், 10 த.னி.ப்ப.டை.கள் அமைத்து போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை.யை மு.டு.க்.கி.வி.ட்.டு.ள்.ள.னர்.

ஓசூர் – பாகலூர் சாலையில் இயங்கி வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்துக்குள் காலை 6 பேர் கொ.ண்.ட கு.ம்.ப.ல் பு.கு.ந்.து து..ப்.பா.க்.கி ம ற்றும் க.த்.தி மு.னை.யி.ல் ஊ.ழி.ய.ர்களை ம.ட.க்.கி, அ வர்களின் பி.ன்.ன.ங்.கை.களை க.ட்.டி.ப்.போ.ட்.டு.ள்.ள.னர்.

த லைக்க வசம், கையுறை, முகக்கவசம் சகிதம் வந்திருந்த கொ.ள்.ளை.ய.ர்.க.ள் ஊ.ழிய.ர்களை மி.ர.ட்.டி, ந.கை.ப்பெ.ட்.ட.க.த்தின் சாவியைப் பெ ற்று சுமார் ஏழு கோ.டி ரூபாய் மதிப்பிலான ந கை களையும் 96 ல ட்ச ரூபாய் ப.ண.த்.தையும் எ.டு.த்.து.க் கொ.ண்.டு த.ப்.பி.ச் செ.ன்.ற.தா.க.க் கூ.ற.ப்.ப.டுகிறது. கொ.ள்.ளை.ய.ர்க.ள் ஊ.ழி.ய.ர்களை க.ட்.டிப்.போ.ட்.டு மி.ர..ட்டு.ம் சிசிடிவி காட்சிகள் வெ.ளி.யா.கி.ன.

கொ.ள்.ளை.ய.டி.த்.த ந கைகள் மற்றும் ப ணத்தை பெ.ரி.ய பை ஒன்றில் அ டைத்து எ.டுத் துக் கொ.ண்.டு இருசக்கர வாகனத்தில் அவர்கள் த.ப்.பி.ச் செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் ப.தி.வா..கி.யுள்ளது.

த க வ லறிந்து விரைந்து வந்த போ.லீ.சா.ர், ஊ.ழி.யர்.க.ளிடமும் அ.க்.கம்.பக்.கத்தி.னரிடமும் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.ட.னர். மோ.ப்.ப நா ய் வ ரவ ழை க்கப்பட்டு, ஆ.ய்.வு மே.ற்.கொ.ண்.டபோ து, அது தேசிய நெடுஞ்சாலை வரை சென்று அங்கேயே நி ன் றி ருக்கிறது. எனவே கொ.ள்.ளை.ய.ர்.க.ள் க ர்நாடகா பக்கம் செ ன் றி ருக்கலாம் என்ற அ.ழு.த்.த.மா.ன ச.ந்.தே.க.ம் போ.லீ.சா.ரு.க்.கு ஏ.ற்.ப.ட்.டு.ள்.ள.து.

இ த னைய டுத்து போ.லீ.சா.ர் சா ர் பில் கொ.ள்.ளை.ய.ர்.க.ளை.ப் பி.டி.க்.க 10 தனிப்ப.டை.கள் அ.மை.க்.க.ப்பட்டு, அதில் 5 த னி ப்ப டைகள் கர்நாடகா செ.ன்.றுள்ளன. இதனிடையே கொ.ள்.ளை ச.ம்.ப.வ.த்.தி.ன்போ.து ஒரு வா டி க்கையாளர் உ.ள்.ளே சி.க்.கி.யி.ரு.ந்.த.தா.க.வும் கொ.ள்.ளை.ய.ர்.க.ளி.ல் சி லர் ஹி ந்தியில் பே.சி.ய.தா.க அ வர் வா.க்.கு.மூ.ல.ம் அ.ளி.த்.து.ள்.ள.தா.கவும் கூ.றப்படுகிறது. எனவே வ ந்தவர்கள் வ டமா நில கொ.ள்.ளை.ய.ர்.க.ளா.க இ.ரு.க்.க.லா.ம் எ ன்ற ச ந் தே.க.ம் வ.லு.வா.கி.யு.ள்.ள.து.

இந்த நி லையில் கொ.ள்.ளை.ய.டி.த்.து.ச் செ.ல்.ல.ப்ப.ட்.ட நகைகள் வை.க்.க.ப்ப.ட்.டி.ரு.ந்த காலிப் பெட்டிகள், சிறு சிறு பைகள் உள்ளிட்டவை இரு மாநில எ.ல்லைப் பகுதியில் க.ண்.டெ.டு.க்.க.ப்.பட்.டு.ள்ளன. கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளி – ஆனேக்கல் சாலை கர்ப்பூர் என்னுமிடத்தில் அவற்றை கொ.ள்.ளை.ய.ர்.க.ள் வீ.சி செ.ன்.று.ள்.ள.ன.ர். அங்கு விரைந்துள்ள த.னி.ப்ப.டை போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வ.ரு.கி.ன்ற.னர்.

இதற்கிடையே, ஓசூரில், முத்தூட் பைனாஸ் கி ளையில் நடைபெற்ற கொ.ள்.ளை.ச் ச.ம்.ப.வம் கு.றி.த்.து தன்னிலை வி.ள.க்கம் அ.ளித்.துள்ள அந்நிறுவனம், து.ர.தி.ரு.ஷ்.ட.வ.ச.மா.ன நி.க.ழ்வு எனக் கு.றி.ப்பிட்டுள்ளது. கா.வ.ல்து.றை.யி.னரின் அ.னை.த்துவி.த.மான வி.சா.ர.ணை.க.ளு.க்.கும், கு.ற்.ற.வா.ளி.க.ளுக்.கு எ.தி.ரா.ன ச.ட்.ட.ப்பூ.ர்.வ ந.ட.வ.டி.க்.கை..க.ளு.க்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வா.டி.க்.கை.யாள.ர்க.ளி.டம் இருந்து த.ங்.க.த்தை பெ.று.ம்போது, அ வற்றின் மீ.து உ.ட.ன.டி.யா.க இ.ன்.சூரன்ஸ் செ.ய்.ய.ப்.ப.டு.வதால், கொ.ள்.ளை.போ.ன த ங்கத்தை நி.னை.த்து, யா ரு ம் க.வ.லை.ப்.ப.ட வே.ண்.டா.ம் என கூ றியுள்ளது. இ.னி.யொரு ச.ம்.ப.வம் இதுபோல் ந.டைபெ.றா.மல் இருக்க, தே வையான பா.து.கா.ப்.பு ந.டவ.டி.க்கைகள் தொ.ட.ரும் என்றும், முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.