லண்டனில் வழி கேட்பது போல் வந்து இளைஞர்கள் செய்த தி டு க் கி டும் செ ய ல்! எ ச் சரி க் கை: பொ லி சா ர் வெளியிட்ட சிசிடிவி காட்சி!!

358

பிரித்தானியா…………

பிரித்தானியாவில் வழி கேட்பது போல் வந்து 60 வயது மதிக்கத்தக்க நபரை தா க் கி அவரிடம் இருந்து வி லை யுய ர் ந்த ரோலக்ஸ் வாட்சை கொ ள் ளை ய டித்த சென்ற நபர்களின் சிசிடிவி காட்சியை பொ லி சா ர் வெளியிட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Chancery Land இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 60 வயது ம தி க்க த்தக்க மு தி ய வர் ந ட ந் து சென்று கொண் டி  ரு ந்தார். அப்போது அவர் எ தி ரே வந்த இரண்டு பேர் Tottenham Court சாலைக்கு எப்படி செ ல் வது என்று வழி கேட்டனர்.

இது குறித்து அவர் சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில், தி டீ ரெ ன்று அவரின் பின்னால் இருந்த நபர் தா க் க, மற்றொருவர் அவரின் கையில் இருந்த தொலைபேசியை ப றித் து தூ க் கி எ றிந் தா ர்.

இதையடுத்து அந்த நபர்களில் ஒருவர் அவர் அணிந்திருந்த வி லை யுயர்ந்த ரோ ல க்ஸ் வாட்சை கொ ள் ளைய டி த் துவிட்டு, தனக்கு அது கிடைத்துவிட்டது என்று கூறியதால், அவர்கள் அங்கிருந்து த ப்பி  ஓ டியு ள் ளனர்.

இந்த ச ம் பவ ம் குறித்து பா தி க்க ப் பட்ட 60 வயது ம தி க்க த் தக்க நபர் பொ லி சில் பு கா ர் கொ டுத் துள் ளார். அவருக்கு லே சா ன கா ய ம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொ லி சா ர் இந்த ச ம் ப வம் குறித்து வி சா ரித்த போது, இதில் இரண்டு பேர் இல்லை, மூன்று பேர் ஈடுபட்டுள்ளனர் என்று கூறி, ச ந் தேக ந பர்களின் சிசிடிவி காட்சிகளை பொ லிசா ர் வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் Theobalds சாலை வழியாக தப்பி  ஓ டு வதை பார்க்க முடிகிறது.

லண்டைன் மத்திய வடக்கு கட்டளை பிரிவைச் சேர்ந்த து ப் பறியும் கான்ஸ்டபிள் Alejandra Gomez இந்த சம்பவம் குறித்து வி சா ரி த் து வருகிறார். அவர், ச ந் தே க ந ப ர்க ளில் இ ரு வ ர் பா தி க்க ப்ப ட்ட நபரை அணுகியதாகத் தெரிகிறது. மூ ன்றா வ து ஒரு நபரும் இந்த ச ம் பவ த்தில் ஈ டு பட் டு ள் ளார் என்று ச ந் தேகி க் க ப்படுகிறது.

இதனால், இந்த ச ம் பவ ம் தொடர்பாக நா ங் கள் மூன்று நபர்களின் சிசிடிவி பட ங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளோம், அவர்களை அடையாளம் காணும் எவரும் உ டன டி யாக எங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

கொ ள் ளைய டி க் கப்பட்ட ரோலக்ஸ் வாட்ச் மொடல் 1116710BLNR எனவும், இந்த மொடல் கொண்ட வாட்ச்களை யாரேனும், நகைக்கடைகளிலோ அல்லது வேறு எங்கு விற்க வந்தாலோ, பொ லி சா ரை தொடர்பு கொ ள் ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட க டி கா ர த் தின் மதிப்பு 6,000 பவுண்ட் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது,