லண்டன்……….
லண்டன் பொதுப் போக்குவரத்து ஆணையம், பயணிகளின் பா து காப் பி ல் அ ச் சு றுத் தல் உள்ளது என்று கூறி ஓலாவின் ல ண் டன் இ ய க் க உ ரி மையை ப றி த் துள் ளது.
இ ந் தி யாவி ன், பெங்களூரைச் சேர்ந்த ஓலா நிறுவனம் இந்த ஆண்டு பெப்ரவரியில் ல ண் ட ன் டா க் ஸி சந் தை யி ல் நு ழை ந்த து.
பொ து ப் போ க் கு வர த்து ச ந்தையில் உபெர், ப்ரீனோவ் மற்றும் போல்ட் உள்ளிட்ட போ ட் டி யாள ர் களும், பா ர ம் ப ரிய மான க ரு ப்பு வ ண் டி ஓ ட் டு நர்க ளு ம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு அ ச் சு று த்த லா க ஓலா உள்ளது என்று இந்நிறுவனத்தை ஆ ர ம் பம் முதலே எ தி ர் த் தன ர்.
இ ந் நி லை யில் ல ண் டனு க் கா ன போ க் குவ ர த்து ஆணையம் (TFL) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஓ லா நி று ன த்தி ன் பொ து ப் போ க் கு வர த் தில் அ தி க எ ண் ணி க்கை யி லா ன தோ ல் விக ள் உ ள் ளது.
அந்த நிறுவன செ ய லி ச ட் ட திட் ட ங் க ளு க்கு பொ ரு ந்தா த நிலை யி ல் உ ள் ள து. மேலும் இது பயணிகளின் பா து கா ப் புக் கு அ ச் சு றுத் த லா கவும் உ ள் ளது.
மேலும், உரிம வி தி மு றைக ளை மீ று வ து உ ட் பட ஓ லா வி ன் ந ட வடி க் கைகளில் பல தோ ல் வி க ளைக் க ண் டு பிடி த் த தாகவும் டி.எப்.எல் கூ றி யு ள் ளது. டி.எப்.எல் முடிவுக்கு எ தி ரா க மே ல் முறை யீ டு செ ய் ய ஓ லா வுக்கு 21 நாட்கள் அ வ கா சம் உ ள் ளது என்றும் போக் கு வர த் து ஆ ணை ய ம் தெ ரி வித்துள்ளது.
இது கு றி த் து ஒலா கூறுகையில், ம று ஆய்வு கா ல த்தில் டி.எப்.எல் உடன் இணைந்து செய ல் ப டு வதாகவும், எழுப்பப்பட்ட பி ர ச்சி னைகளை தீ ர் க்க உ த் த ரவா த ங் க ளை வ ழ ங் க வும், அவற்றை திறந்த மற்றும் வெ ளி ப் ப டையா ன முறையில் ச ரி செ ய் யவு ம் மு ய ல் கிறோ ம் . டிஎப்எல்லின் இந்த முடிவை எ தி ர் த்து மே ல் மு றையீ டு செய் வோ ம் என தெரிவித்துள்ளது.