லோ நெக் ட்ரஸ்ல முன்னழகை காட்டும் சித்தி இத்னானி!!

502

சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி. அதற்கு முன்னர் சில கன்னட மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதுவரை சமூகவலைதளங்களில் ஹோம்லியான புகைப்படங்களை மட்டுமே வெளியிட்டு வந்தார். ஆனால் இப்போது முதல் முறையாக கிளா மர் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புகளை ஈர்க்கும் விதமாக செயல்பட்டுள்ளார்.