யானை குட்டி…

திருவனந்தபுரம் அருகே, தாய் யானை இ.ற.ந்.த.து தெ.ரி.யா.மல் உ.ற.ங்.குவதாக நி.னை.த்து, தாயின் உ.ட.லை சு.ற்.றி வந்து சத்தம் போ.ட்.டு எ.ழு.ப்ப மு.ய.ற்.சித்த கு.ட்.டி யானையின் பாசப் போ.ரா.ட்.ட.ம் கா.ண்.போ.ரைக் க.ண்.க.ல.ங்க வை.த்.து.ள்ளது.

கேரளா மாநிலம், திருவனந்தபுரம் அருகே வனப்பகுதியிலிருந்து வாமனபுரம் ஆற்றுக்குத் தண்ணீர் கு.டி.த்.துவி.ட்.டு.த் தி.ரு.ம்பிய 45 வயதான தாய் யானை ஒன்று ம.ய.க்.கம.டை.ந்து உ.யி.ரி.ழ..ந்தது.

தாய் உ.யி.ரி.ழ.ந்த.து தெ.ரி.யா.மல் ஒரு வயது கூட ஆகாத கு.ட்.டியா னை, தாயைச் சுற்றிச் சு.ற்.றி வலம் வந்து பி.ளி.றி.ய.படி எழுப்ப முய.ற்சி செ.ய்.தது. தாய் தூங்குவதாக நினைத்து தொடர்ந்து அதை எழுப்ப முயற்சித்து கொ.ண்.டே இ.ரு.ந்த கா.ட்.சியானது, கா.ண்.போரைக் கண் க ல ங்க வை த் தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு கேரள வனத்துறையினர் விரைந்து வந்து தாய் யானை உ ட லை மீ ட் க மு ய ற்சி செ ய் தனர். கு ட் டி யானை தாயை வி ட் டு வி ல கா த தால், ம ய க் க ஊ சி செ லு த்தி பி டித்து கோட்டூர் யானைகள் கா ப் ப க த் துக்கு அனுப்பி வைத்தனர்.

தாய் யானையின் உ ட லை கூ ர் ஆ ய் வு ப ரிசோ.த.னை செ.ய்.து, வனத்துக்குள் பு.தை.த்த.னர். உ.டல் கூ.ரா.ய்.வு ப.ரி.சோ.த.னை.யில் வை.ர.ஸ் நோ.ய் தா.க்.கு.தல் கா.ர.ண.மாக யா.னை உ.யி.ரி.ழந்.தது தெ.ரிய.வந்துள்ளது.

தாய் இ.ற.ந்.த.து கூ.ட தெ.ரி.யாமல், எழுப்ப முயற்சி செ.ய்.த குட்டி யானையின் பா.ச.ப்போ.ரா.ட்.டம் அ.னைவ.ரையும் நெ.கி.ழ வை.த்.து.ள்ளது.!