ஜேர்மனி………..
ஜேர்மனியின் பவேரியா மாகாணத்தில் வாழைப்பழக் கடை ஒன்றிற்குள் நுழைந்த ம ர் ம ந ப ர்க ள் ஏ ழு பே ர், சில கு றிப் பி ட் ட வா ழைப் பழ பெ ட்டி களுடன் அங்கிருந்து வெளியேறினர்.
அவர்களுக்கு தெரியாமல் அவர்களை க ண் கா ணி த்த பொ லி சா ர் , அவர்களை சு ற் றி வ ளை த் து கை து செ ய் தா ர்க ள். ந டந் தது எ ன் னவெ ன் றா ல், போ தை ப் பொரு ள் க ட த் த ல் கு ம் பல் ஒ ன் று, வா ழை ப்ப ழம் வை த்தி ருந் த பெ ட்டிக ளு க் கு ள் போ தை ப்பொ ருள் அ ட ங் கிய பா ர் சல் க ளை வை த்து அ னு ப்பி யு ள் ளது.
ஆனால், தர க் க ட் டு ப் பாடு செ ய்யு ம் ஊ ழி யர் ஒ ரு வர் பெ ட் டிக ளை சோ த னையி டு ம் போ து, போ தை ப் பொரு ள் பா ர்ச ல் களைக் க ண் டு, பொ லிசா ருக் கு தக வ ல் அ ளித் து ள்ளா ர் .
பொ லி சார் அ ந் த போ தை ப்பொ ரு ள் அ ட ங் கிய பா ர் சல் க ளை கை ப் பற் றிவி ட் டு, அ தே போ ல் தோ ற்ற ம ளி க் கும் பா ர்ச ல்க ளை வை த்து பெ ட் டிக ளை சீ ல் செ ய் து வி ட்டு, அ வ ற் றை யா ர் எ டு க் க வ ரு கிறா ர் க ள் எ ன் று பார்ப் ப த ற் காக ம றை ந்தி ரு ந் தி ருக் கி றா ர் கள்.
ந டந் த எ தை யும் அ றி யாம ல் , அ ந் த பெ ட் டிக ளை இ ந் த ஏ ழு பே ரும் தே டி எ டு த்து கொ ண் டு செ ல் லும் போ து பொ லி சில் சி க் கியு ள் ளா ர்கள். ஏழு பே ரி ல் ஒ ரு வர் த ப்பி யோ டி வி ட ஆ று பே ரை பொ லி சார் கை து செ ய் துள் ளா ர் கள். கை ப் ப ற்ற ப் ப ட்ட போ தைப் பொ ரு ளின் ம தி ப்பு சு மா ர் 50 மி ல் லிய ன் யூரோக்களாகும்.
ஆனால், இதில் கு றிப் பி டத் தக்க வி ட யம் எ ன் ன வென் றால், சி க் கிய வ ர்கள் போ தை ப் பொ ரு ளை இ ன் னொரு இ ட த் து க்கு கொ ண் டு சே ர் ப்ப வ ர் கள் ம ட் டுமே, ஆ க வே, அ தை அ னுப் பிய து யா ர், யா ரு க்கு செ ல் கிற து எ ன்ற வி ட யங்க ளை அ றிந் து கொ ள்ள மு டிய வில் லை.
சி க் கிய வ ர் க ளில் இ ரு வர் ஏ ற் கன வே கு ற்ற ச் செய ல்க ளி ல் ஈ டு பட் ட வ ர்கள் எ ன் பதா ல், அ வ ர் களு க் கு ஏ ழு ஆ ண் டுக ள் சி றை த்த ண் ட னை யு ம், ம ற் ற நா ன் கு பே ருக் கு ம் ஆ று ஆ ண் டுக ள் சி றை த்த ண் ட னை யும் வி திக் க ப் ப ட் டு ள்ள து .