வா.டி.வா.சலில் தமிழர் மரபுபடி திருமணம்.. ஜல்லிக்கட்டு போ.ரா.ட்.ட.த்தில் இ.ணை.ந்த காதல் ஜோடியின் வி.ரு.ப்.பம்!

284

காதல் ஜோடியின் விருப்பம்…

மதுரை மாவட்டம் அ.ல.ங்.காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாளன்று வா.டி.வா.சல் மு.ன்பு தி.ரு.ம.ண உறுதி.யே.ற்பு நி.க.ழ்.ச்சி நடத்த காதலர்கள் மதுரை மாவட்ட ஆட்சியரிடத்தில் ம.னு அளித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த எழுத்தாளரான கார்த்திகேயன் (28), த.ற்.சா.ர்.பு .வா.ழ்.வி.யல் பயணி என்ற சமூகஆர்வலர் வித்தியாதரணி (31) ஆகிய இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த ஜ.ல்லி.க்.கட்டு போ.ரா.ட்.ட.த்.தி.ன்போது க.ல.ந்து கொ.ண்.டனர்.

அப்போது இருவரும் சந்.தி.த்து கொ.ண்.டு பின்னர் நண்பர்களாக ப.ழ.கி கடந்த 4 ஆ.ண்.டு.களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இ.ரு வ.ரு.டங்களுக்கு பின்னர் திருமணம் செ.ய்.து கொ.ள்.ள வி.ரு.ம்பிய இருவரும் இருவீட்டாரின் ச.ம்.ம.த.த்துடன் ம.ண.மு.டிக்க மு.டி.வு செ.ய்தனர்.

இதனால் தாங்கள் சந்தித்த நாளான அன்றைய தேதியிலேயேயும், குறிப்பாக 2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அலங்காநல்லூர் ஜல்.லி.க்.க.ட்டின்போது வா.டி.வா.ச.லில் முன்பு வைத்து திருமண உ.று.தி ஏ.ற்.பு நி.க.ழ்.ச்சி நடத்த வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் ம.னு கொ.டுக்க வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஆ.ட.ம்.ப.ரத்தை து.ற.ந்து த.ற்.சா.ர்பு வாழ்க்கையை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கதர் .ஆ.டை.களை மட்டுமே அணிகிறார்கள். இவர்களிடம் 4 ஜோடி கதர் ஆ.டை.கள் மட்டுமே உள்ளன. தங்க ஆபரணங்களை அணியாமல் எளிய ஐம்பொன்னாலான அணிகலன்களை மட்டுமே அணிகிறார்கள்.

மனு கொ.டு.க்க வந்த காதலர்கள் கூறுகையில் திருமணம் என்றாலே ஆ.ட.ம்ப.ரம் என்றாகிவிட்டது. அது பெற்றோருக்கு பொ.ரு.ளா.தார நெரு.க்.க.டி.யை கொ.டு.க்கக் கூடியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் நாங்கள் எளிய முறையில் திருமணம் செ.ய்ய முடிவு செ.ய்.துள்ளோம். இயற்கையை பாதுகாக்கும் வகையில் பனை ஓலையால் செய்யப்பட்ட மாலைகளை அணியவுள்ளோம்.

ஐம்பொன்னாலான மோ.தி.ர.த்தையே மாற்.றி.க் கொள்ளவுள்ளோம். திருமண விருந்திலும் பழங்கள் வேக வைக்காமல் உண்ணும் காய்கறிகளையே பயன்படுத்தவுள்ளோம். உலக புகழ் அலங்காநல்லூர் ஜல்லி.க்.க.ட்டு போட்.டி.யை தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கேற்று துவங்கி வைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கனவு நிறைவேறுமா என ஏ.க்.க.த்துடன் உள்ளனர்.