விடுதியில்..

ஆண் நண்பருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்ட மனைவியை, கணவன் அ டித்து கொ லை செய்துள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மஞ்சுலதா என்கிற நர்சிங் மாணவி தன்னுடைய வீட்டின் எ திர்ப்பையும் மீறி கடந்த மே மாதம் சைஃப் கான் என்கிற இளைஞரை திருமணம் செய்துள்ளார்.

ஆனால் பெற்றோரின் தொ ந்தரவால், மஞ்சுலதா சைஃப் கானை விட்டு பிரிந்து நர்சிங் விடுதிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் மஞ்சுலதாவின் சகோதரி மனிஷா, விடுதிக்கு வந்திருந்துள்ளார். அதேசமயம் சைஃப் கான் மற்றும் அவனுடைய நண்பன் முஸ்தபாவும் விடுதிக்கு வந்துள்ளனர்.

பிரிந்து சென்றது குறித்து கணவன்-மனைவி இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அப்போது ஆ த்திரமடைந்த சைஃப் கான், திடீரென தோசை கல்லால் மஞ்சுலதாவை அ டித்து கொ லை செய்துள்ளான். அதனை தடுக்க வந்த மனிஷாவை க த்தியால் கு த்தியுள்ளான். இதில் இருவருமே சம்பவ இடத்தில் உ யிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில் அ லறல் ச த்தம் கேட்டு ஓடிவந்த விடுதி பா துகாப்பாளர், கதவை திறந்துகொண்டு உள்ளிருந்த இருவரையும் பிடிக்க முற்பட்டார். ஆனால் இருவரும் லாவகமாக அங்கிருந்து த ப்பியோடியுள்ளனர்.

இதற்கிடையில் சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி, இருவரையும் கை து செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட வி சாரணையில், ஏற்கனவே மனைவி பி ரிந்து சென்றதில் கோ பமாக இருந்த சைஃப் கான், வேறு ஒரு ஆ ணுடன் சேர்ந்து மனைவி டிக் டாக் செய்ததால் மேலும் ஆ த்திரமடைந்துள்ளார்.

இதனால் தன்னுடைய நண்பன் முஸ்தபாவிற்கு 7 லட்சம் பணம் தருவதாக கூறி கொ லை செய்ய அழைத்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது.