விமானத்தின் கழிப்பறைக்குள் செல்ல நினைத்த பெண் செய்த செயல் : ப யத்தில் கூச் சலிட்ட பயணிகள்!!

743

விமானத்தின்..

விமானம் தரையிறங்கி கொண்டிருந்த சமயத்தில் பெண்ணொருவர் அவசரமாக வெளியேறும் கதவை திறந்ததால் ப யத்தில் சக பயணிகள் க த்தி கூச் சலிட்டார்கள்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து சுக்கூர் நகருக்கு பயணிகள் விமானம் ஞாயிறு அன்று கிளம்பி சென்று கொண்டிருந்தது.

சுக்கூர் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் வேகமாக தரையிறங்கி கொண்டிருந்த போது உள்ளிருந்த பெண் பயணி திடீரென அ வசரமாக வெளியேறும் கதவை திறந்தார், இதை பார்த்து ப யத்தில் சக பயணிகள் க த்தி கூச்ச லிட்டார்கள்.

கதவு திறக்கப்பட்டட நிலையில் விமானத்தின் ஏர்பேக் ஷூட் திறக்கப்பட்டது. ஆனால் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.

இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவொரு கா யமும் எற்படவில்லை, கதவை திறந்த பெண்ணிடம் விசாரித்த போது, நான் விமானத்தின் கழிப்பறைக்குள் செல்ல நினைத்து அதன் கதவை திறக்க நினைத்தேன், ஆனால் தவறுதலாக வேறு கதவை திறந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் முகமது தஜ்வர் கூறுகையில், சம்பவம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான அச் சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளார்.