சென்னை….
சென்னை வண்ணாரப்பேட்டையில் விளையாட்டுத்தனமாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியின் மீது ஏறிய ஒன்பதாம் வகுப்பு மாணவன்,
உயர் மி.ன்.னழுத்த கம்பியில் இருந்து மி.ன்.சாரம் தா.க்.கி உ.யி.ரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வ.உ.சி. ரயில்வே யார்டில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அப்துல்வாகிப் என்ற அந்த மாணவன்,
பறந்து வந்த காற்றாடியை பிடிப்பதற்காக, அங்கு நின்று கொண்டிருந்த ச.ர.க்கு ரயில் பெட்டியின் மீது ஏறியுள்ளான்.
அப்போது, மேலே சென்ற உ.ய.ர்மி.ன்னழுத்த கம்பி மீது மாணவனின் கை பட்டு மி.ன்.சாரம் தா.க்.கி தூ.க்கிவீசப்பட்டு கீழே விழுந்துள்ளான்.
பணியில் இருந்த ரயில்வே ஊழியர்கள் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்த நிலையில், தீ.விர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவன் உயிரிழந்தான்.