விவாகரத்துக்கு பிறகு அதிரடி முடிவு எடுத்த நடிகை சமந்தா : வருத்தத்தில் ரசிகர்கள்.!!

628

சமந்தா….

ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் படங்கள் தமிழ் தாண்டி தெலுங்கில் பெரிய வரவேற்பு பெற்றது.

அங்கு முன்னணி நடிகர்கள் செய்யும் வ.சூ.லுக்கு இணையாக சமந்தா நடித்த படங்கள் வ.சூ.லித்தன.

கடைசியாக வெப் சீரியஸ் நடித்தார், அதன்பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இ.ய.க்.க.த்தில் காத்து வா.க்.குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் தான் சமந்தா வி.வா.க.ரத்து செ.ய்.தி வெளியாகி ரசிகர்களுக்கு சோ.க.த்தை கொடுத்தது.

இப்போது சமந்தா பற்றிய தகவல் என்னவென்றால், அவர் புதியதாக மும்பையில் வீடு ஒன்று பார்த்து வருவதாகவும், அங்கேயே செ.ட்டில் ஆக அவர் விருப்பம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

ஆனால் சில தகவல்கள் இது உண்மை இல்லை, ஹைதராபாத்தில் தான் சமந்தா இருக்கப்போகிறார் என்கின்றனர்.