வி பத்தில் சிக்கி உயிருக்கு போ ரா டிய நபர்: ஓடோடி வந்து மக்களை அழைத்த “தெரு நாய்”..!!

370

கேரளாவில்…….

கேரளாவில் நபர் ஒருவர் குளத்தில் வி ழு ந்து உ யி ருக் கு போ ரா டிக் கொண்டிருந்த போது உதவிக்காக தெரு நாய் ம க் களை அழைத்த நெ கி ழ் ச்சிகர ச ம் பவம் நடந்துள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் ஜான்(வயது 48), பணி மு டித்துவிட்டு ஆழப்புழாவிலிருந்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போது, எ தி ர்பா ராதவிதமாக சாலையில் கிடந்த உலோக கம்பி மீது வண்டியை ஏ ற் றியதால் நி லை  த டு மாறினார்.

இ தி ல் அ ரு கிலிருந்து குளத்தில் வி ழு ந்து உ யி ருக்கு போ ரா டிக் கொ ண் டிருந்தார், இதை கவனித்த தெ ரு நா ய் ஒன்று து ரி தமாக செ ய ல் ப ட்டு அருகிலிருந்தவர்களை உ த வி க்கு அழைத்தது.

தொ ட ர்ச்சியாக கு ரை த்துக் கொ ண் டே இருந்ததால், அப்பகுதியை சே ர் ந்த பெ ண் ஒருவர் டார்ச் அ டி த் து கு ள த் தை பா ர் த்த போது தான் உ ண் மை தெரியவந்துள்ளது.

அதற்குள் அக்கம்பக்கத்தினர் வ ந் துவிட வே, வி ப த்தில் சி் க் கிய ஜா னை கா ப்  பா ற்றினார், தலைகுப்புற வி ழு ந் ததால் த லை மற்றும் உ ட லி ல் ப ல த்த கா ய ம் ஏ ற் பட்டுள்ளதாகவும்,  தற்போ து  தீ வி ர சி கி ச்சை வழங்கப்பட்டு வ ரு தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.