வீட்டிலேயே பிரசவம்..! அ லட்சியத்தின் உச்சக்கட்டம்… க ர்ப்பிணிக்கு நேர்ந்த கொ டூரம்!!

322

பெரம்பலூரில்……….

பெரம்பலூரில் கணவர் குடும்பத்தினர் பேச்சைக் கேட்டு இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்துக் கொள்வதாக கூறி, 10 மாதமாக ம ரு த்து வ மனைக்கு செல்லாமலும், எந்த ஒரு பரிசோதனையும் செ ய் து கொ ள் ளாம லும் இருந்த நிறைமாத கர்ப்பிணி பெ ண் உ.யி.ரிழந்தார். பி.எஸ்.சி. நர்சிங் ப டி த்த பெ ண் ணுக்கு க ண வராலும் அவரது குடும்பத்தினரின் அ ல ட்சியத்தாலும் நிகழ்ந்த வி ப ரீதம் கு றித்து விவரிக்கிறது இந்த செ ய் தி தொ குப்பு….

பெரம்பலூர் மா வ ட்டம், பூலாம்பட்டியை சேர்ந்த விஜயவர்மன் – அழகம்மாள் தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில், கடந்த ஏப்ரலில் அழகம்மாள் முதல் கு ழ ந்தை க ரு வுற்றிருந்தார்.

விஜயவர்மனின் அண்ணன் விக்கிரமராஜா அக்குபஞ்சர் ம.ரு.த்துவம் பார்த்து வந்ததால், வீட்டிலேயே இயற்கை முறைப்படி பிரசவம் பார்த்துக் கொள்ளலாம் என கணவன் குடும்பத்தினர் கூறவே, பி.எஸ்.சி. நர்சிங் படித்த அழகம்மாளும் அதனை நம்பி இருந்துள்ளார். இதனை அறிந்த சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள், ஜூன் மதம் வீட்டுக்கு சென்று ம ரு த்து வ ப ரி சோ தனைக்கு வ ரு மாறு வ.ற்..பு.று.த்.தி.யுள்ளனர்.

அதற்கு ம.று.த்.து.வி.ட்ட க ண வன் விஜயவர்மன், தன்னுடைய ம னை விக்கு வீட்டிலேயே இயற்கை முறையில் பி ர சவம் பார்த்துக் கொள்வதாகவும், ம ரு த்து வ மனைக்கு சென்று ம ரு ந் துகள் எடுத்துக் கொள்ள தங்களுக்கு விருப்பமில்லை என்றும், ம னை விக்கோ, கு ழ ந் தைக்கோ ஏதேனும் பின்வி ளை வு கள் ஏற்பட்டாலோ, அசம்பாவிதங்கள் நிகழ்ந்தாலோ அதற்கு ம ரு த் துவர்களோ, செவிலியர்களோ பொ று ப்பி ல்லை என ஆகஸ்ட் மாதம் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து, நவம்பர் மாதமும், பரிசோதனைக்கு அழைத்த சுகாதார அலுவலர்கள், இது குறித்து போ லீ சி ல் பு கா ரும் அளித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அழகம்மாளுக்கு தி.டீ.ரென வ யி ற் று வ லி ஏ ற் பட்டு, கு ழ ந் தை பா தி பி ர சவித்த நிலையில் மூ ச் சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இ த னையடுத்து, ஆ ம் பு லன்ஸ் மூலம் அழகம்மாளை பெரம்பலூர் அ ர சு ம ரு த்து வ மனை க்கு கொண்டு சென்றுள்ளனர்.

கணவர் கு டு ம்பத் தினர். அங்கு அழகம்மாள் வ யி ற் றில் இருந்து கு ழ ந் தை அ ழு கிய நி லை யி ல் ச ட லமா க வெளியே எடுக்கப்பட்டது. ர த் த போ க் கு நி ற் காமல் இருந்ததால், மேல் சி கி ச் சைக்கு திருச்சி அ ர சு ம ரு த் துவ மனை கொண்டு செல்லப்பட்ட அழகம்மாள், செல்லும் வழியிலேயே அவர் ப ரி தா பமாக உ.யி.ரி.ழ.ந்தார். இது குறித்து, அரும்பாவூர் போ லீ சார் க ண வர் விஜயவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வி சா ரணை ந ட த்தி வருகின்றனர்.

பேறு கால இ ற ப் பை த வி ர் க்க அ ர சு ப ல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வ ரு ம் சூழலில், பாரம்பரியத்தை மு ன் னி று த்துவதாக கூறி இது போன்று அலட்சிய செ ய ல் களில் ஈடுபட்டால் என்ன மாதிரியான வி ப ரீத ம் நிகழும் என்பதற்கு சான்றாக அமைந்திருக்கிறது இந்த ச ம் பவம். த.ற்.போ.தை.ய வாழ்க்கை முறைக்கும், உணவு ப ழ க்க வழக்கத்திற்கும் வீட்டிலேயே பி ர ச வம் பார்ப்பது என்பது சா த் திய மி ல்லை. முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கையும் அவர்கள் மேற்கொண்ட உணவு பழக்கமும் வேறு.

இதனை பு ரி ந்து கொள்ளாமல் யூடியூப்பில் வீடியோ பார்த்து பிரசவம் பார்ப்பது, பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பது, முறையான ம ரு த்துவ ஆலோசனையை பெறாமல் இருப்பது அ டி மு ட் டாள் தனம் என்கின்றனர் ம ரு த் துவர்கள்…அதேசமயம், க ர் ப்பிணி யின் உ யி ருக்கு ஊ று வி ளை வி ளை க்கு ம் செயல்களை செய்வது த ண் ட னை க் குரிய கு.ற்.ற.ம் என்றும் எனவும் எ ச் ச ரி க்கின்றனர் சுகாதாரத்துறையினர்.